புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 21, 2012

"மை"க்காரி...




மை பூசி 
வசியம் செய்வதில் 
நம்பிக்கையற்று
இருந்தேன்,

உன்னைக்  காணாதவரை!

Post Comment

23 கருத்துரைகள்..:

செய்தாலி சொன்னது…

அப்படி
யாரைப் பாத்தீங்க நண்பா ம்(:

கவிதை ம்ம்ம் அருமை

சிசு சொன்னது…

சரியான கை(மை)காரிதான்... :)
ம்..ம்..ம்..

சத்ரியன் சொன்னது…

நம்புங்க தம்பின்னு எத்தனமுறை சொன்னேன், கேக்கல.

இப்ப பட்டுத்தானே ஆகனும்!

r.v.saravanan சொன்னது…

கண் மையின் மூலம் கூட வசியபட்டு விட்டீர்களா
கவிதை நல்லாருக்கு அரசன் வாழ்த்துக்கள்

r.v.saravanan சொன்னது…

கண் மையின் மூலம் கூட வசியபட்டு விட்டீர்களா
கவிதை நல்லாருக்கு அரசன் வாழ்த்துக்கள்

பாலா சொன்னது…

நச் கவிதை.

Prem S சொன்னது…

அடடா அந்த மைக்காரி எங்க இருக்காங்க பாஸ்

ராஜி சொன்னது…

ஐடெக்ஸ் மை டப்பா வாங்கி குடுத்தே உங்க சம்பளம் கரையப் போகுது. கவனமா இருங்க சகோ

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஓ ஹோ .அந்த மையில்
வசிய மருந்து இருக்குமோ ?
அதனால்தான் காதலர்கள் அத்தனைப்
பாடு படுகிறார்களோ ?
வித்தியாசமான சிந்தனை
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

கீதமஞ்சரி சொன்னது…

வசிய மையால் வசமிழந்தீரோ?
அழகான கவிதைகள் புனைய
ஆயிரமுறை வசமிழக்கலாம்...
பாராட்டுகள் அரசன்.

போளூர் தயாநிதி சொன்னது…

அரசனவர்களின் கவிதை எப்போதுமே அசத்தலாகவே இருக்கும் அதை மாறாமல் தருகிறார் சில பெண்கள் இன்றும் தமது காதலனுக்கு தன்னை விட்டு பிரியாமல் இருக்கும் பெருட்டு இதுபோல வசிய மருந்தை பயன் படுத்து வதாக கேள்வி பட்டு இருக்கிறேன் இது நல்ல காதலனின் அரவணைப்பை கருதியோ தன்னை விட்டு விலகி விடக்கூடாது என்பதற்காகவோ இருக்கும் நல்ல காதலிதான் ...

ஹேமா சொன்னது…

கருப்பி மை வேற பூசி வசியம் வைக்கிறாளா.சரியாய்ப்போச்சு !

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
அப்படி
யாரைப் பாத்தீங்க நண்பா ம்(:

கவிதை ம்ம்ம் அருமை//

சும்மா கவிதைக்காக நண்பரே .. என் நன்றிகள்

arasan சொன்னது…

சிசு கூறியது...
சரியான கை(மை)காரிதான்... :)
ம்..ம்..ம்..//

மிகுந்த நன்றிகள் தலைவரே

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
நம்புங்க தம்பின்னு எத்தனமுறை சொன்னேன், கேக்கல.

இப்ப பட்டுத்தானே ஆகனும்!//

இனிமேல் சத்தியமா கேட்டுக்குறேன் அண்ணே ..
என் நன்றிகள்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
கண் மையின் மூலம் கூட வசியபட்டு விட்டீர்களா
கவிதை நல்லாருக்கு அரசன் வாழ்த்துக்கள்//

மையில் தான் மயங்கினேன் .. சார் ..

arasan சொன்னது…

பாலா கூறியது...
நச் கவிதை.//

மிகுந்த நன்றிகள் பாலா சார்

arasan சொன்னது…

PREM.S கூறியது...
அடடா அந்த மைக்காரி எங்க இருக்காங்க பாஸ்//

இப்போ சென்னை யில் தான் இருக்கணும் பாஸ் ..

arasan சொன்னது…

ராஜி கூறியது...
ஐடெக்ஸ் மை டப்பா வாங்கி குடுத்தே உங்க சம்பளம் கரையப் போகுது. கவனமா இருங்க சகோ//

அக்கா என்ன இப்படி பயமுறுத்திரிங்க.. கருத்துக்கு நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

Ramani கூறியது...
ஓ ஹோ .அந்த மையில்
வசிய மருந்து இருக்குமோ ?
அதனால்தான் காதலர்கள் அத்தனைப்
பாடு படுகிறார்களோ ?
வித்தியாசமான சிந்தனை
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்//

நெஞ்சார்ந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...
வசிய மையால் வசமிழந்தீரோ?
அழகான கவிதைகள் புனைய
ஆயிரமுறை வசமிழக்கலாம்...
பாராட்டுகள் அரசன்.//

உண்மைதான் அக்கா . வசமிழப்பதிலும் சுகம் இருக்கு ..
என் நன்றிகள் அக்கா

arasan சொன்னது…

போளூர் தயாநிதி கூறியது...
அரசனவர்களின் கவிதை எப்போதுமே அசத்தலாகவே இருக்கும் அதை மாறாமல் தருகிறார் சில பெண்கள் இன்றும் தமது காதலனுக்கு தன்னை விட்டு பிரியாமல் இருக்கும் பெருட்டு இதுபோல வசிய மருந்தை பயன் படுத்து வதாக கேள்வி பட்டு இருக்கிறேன் இது நல்ல காதலனின் அரவணைப்பை கருதியோ தன்னை விட்டு விலகி விடக்கூடாது என்பதற்காகவோ இருக்கும் நல்ல காதலிதான் .//

அன்பின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள் ..நண்பரே

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
கருப்பி மை வேற பூசி வசியம் வைக்கிறாளா.சரியாய்ப்போச்சு !//

ஹா ஹா .. ஆம் அக்கா .. என் நன்றிகள்