"எழுதுகோலாய்
இருக்கும் பட்சத்தில்
பேனாவாகவும்
பென்சிலாகவும்
மாற தெரிந்தவர்களே
புத்திசாலிகள்"
"விருப்பத்தின் அடுத்த நிலை
வெறுப்பாக இருக்கலாம்"
"காதல் என்ற காற்று நிறைந்த பலூன்
எல்லோருக்கும் கிடைத்தாலும்
வெகு சிலரே
லாவகமாக கையாளுகிறார்கள்"
"விட்டில் பூச்சியாய்
விளக்கை தேடிச்செல்,
முட்டாள் பூச்சியாக
அதில் விழுந்து விடாதே"
"வாழ்க்கையை
உணர்ந்தவன் விற்பனையாளனாகிறான்
உணராதவன் விற்பனை பொருளாகிறான்"
(சத்தியமா இது யாருக்கும் உபதேசமில்லை, எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் உற்சாகவரிகள்)
Tweet |
32 கருத்துரைகள்..:
உங்கள்
மொழி சொல்லும் பொருளில்
உண்மை உள்ளது தோழரே ம் (:
இவை அனைத்தும் நாம் எல்லோருமே எடுத்து கொண்டு பின் பற்ற வேண்டிய வரிகள் அரசன் குட் அனைத்தும் நல்லாருக்கு
எதனைச் சொல்லுவது சார்
புத்திசாலி எழுதுகோலையா இல்லை
எழுதுகோல் புத்திசாலியையா
காதலாகிய பலூனையா இல்லை
இல்லை விற்பனை பொருளையா....
ஒவ்வொன்றும் பிரமாதம்
நன்று.
//விருப்பத்தின் அடுத்த நிலை வெறுப்பாக இருக்கலாம்//
உண்மை உண்மை
//என் மொழிகள் // எல்லாமே அருமை அரசன் .
உற்சாக பானம் கேள்வி பட்டு இருக்கேன், அது என்னனே உற்சாக வரிகள்.. ஆனாலும் நல்ல உற்சாக வரிகள்ன்னே
(சத்தியமா இது யாருக்கும் உபதேசமில்லை, எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் உற்சாகவரிகள்)
அரசன்... அன்றாடும் இதைப் படித்து உற்சாகமாக இருங்கள்.
அனைவருக்கும் பயனுள்ள கவிதை வரிகள் நன்றி
"காதல் என்ற காற்று நிறைந்த பலூன் எல்லோருக்கும் கிடைத்தாலும்
வெகு சிலரே லாவகமாக கையாளுகிறார்கள்"//
உண்மை! பகிர்விற்கு நன்றி!
"வாழ்க்கையை
உணர்ந்தவன் விற்பனையாளனாகிறான்
உணராதவன் விற்பனை பொருளாகிறான்"
மிகவும் இரசித்தேன்..
மீண்டும் மீண்டும் படித்தேன்..
அருமை நண்பா.
அனைத்தும் அருமை...
மிகவும் ரசித்தது...
///"விருப்பத்தின் அடுத்த நிலை
வெறுப்பாக இருக்கலாம்"///
arumai arumai!
அருமை. உண்மை
கவிதை மிக அருமை..யதார்த்தத்தை உணர வைக்கிறது...
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அருமை சகோ காதலும் அவசியம் தானே
செய்தாலி கூறியது...
உங்கள்
மொழி சொல்லும் பொருளில்
உண்மை உள்ளது தோழரே ம் (://
நன்றிங்க நண்பா
r.v.saravanan கூறியது...
இவை அனைத்தும் நாம் எல்லோருமே எடுத்து கொண்டு பின் பற்ற வேண்டிய வரிகள் அரசன் குட் அனைத்தும் நல்லாருக்கு//
நன்றிங்க சார்
சிட்டுக்குருவி கூறியது...
எதனைச் சொல்லுவது சார்
புத்திசாலி எழுதுகோலையா இல்லை
எழுதுகோல் புத்திசாலியையா
காதலாகிய பலூனையா இல்லை
இல்லை விற்பனை பொருளையா....
ஒவ்வொன்றும் பிரமாதம்//
மிகுந்த நன்றிகள் சிட்டுக்குருவி ..
T.N.MURALIDHARAN கூறியது...
நன்று.//
நன்றிங்க சார்
Prem Kumar.s கூறியது...
//விருப்பத்தின் அடுத்த நிலை வெறுப்பாக இருக்கலாம்//
உண்மை உண்மை//
நன்றிங்க அன்பரே
angelin கூறியது...
//என் மொழிகள் // எல்லாமே அருமை அரசன் .//
நன்றிங்க அக்கா
சீனு கூறியது...
உற்சாக பானம் கேள்வி பட்டு இருக்கேன், அது என்னனே உற்சாக வரிகள்.. ஆனாலும் நல்ல உற்சாக வரிகள்ன்னே//
ஏனய்யா இந்த வில்லங்கம் .. வாழ்த்துக்கு நன்றி சீனு
அருணா செல்வம் கூறியது...
(சத்தியமா இது யாருக்கும் உபதேசமில்லை, எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் உற்சாகவரிகள்)
அரசன்... அன்றாடும் இதைப் படித்து உற்சாகமாக இருங்கள்.//
நன்றிங்க அருணா மேடம்
ezhil கூறியது...
அனைவருக்கும் பயனுள்ள கவிதை வரிகள் நன்றி//
நன்றிங்க மேடம்
Seshadri e.s. கூறியது...
"காதல் என்ற காற்று நிறைந்த பலூன் எல்லோருக்கும் கிடைத்தாலும்
வெகு சிலரே லாவகமாக கையாளுகிறார்கள்"//
உண்மை! பகிர்விற்கு நன்றி!//
மிகுந்த நன்றிகள் நண்பரே
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
"வாழ்க்கையை
உணர்ந்தவன் விற்பனையாளனாகிறான்
உணராதவன் விற்பனை பொருளாகிறான்"
மிகவும் இரசித்தேன்..
மீண்டும் மீண்டும் படித்தேன்..
அருமை நண்பா.//
மிகுந்த நன்றிகள் முனைவரே
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அனைத்தும் அருமை...
மிகவும் ரசித்தது...
///"விருப்பத்தின் அடுத்த நிலை
வெறுப்பாக இருக்கலாம்"/////
நன்றிங்க தனபாலன் சார்
Seeni கூறியது...
arumai arumai!//
thank u boss
Gnanam Sekar கூறியது...
அருமை. உண்மை//
நன்றிங்க நண்பரே
தமிழ் காமெடி உலகம் கூறியது...
கவிதை மிக அருமை..யதார்த்தத்தை உணர வைக்கிறது...//
நன்றிங்க நண்பரே ...
Mohan P கூறியது...
அருமை சகோ காதலும் அவசியம் தானே//
கண்டிப்பா காதலும் வேண்டும் இவ்வாழ்வில் .இல்லையெனில் வெறுமையாக கழியும்
கருத்துரையிடுக