புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 11, 2012

என் மொழிகள் # 2
"நீ ஓடும் பாதை 
ஒருவருக்கு வழியாக இல்லாமல் 
இருந்தாலும்,
தடையாக வேண்டாம்"

"இலக்கை நோக்கி 
வெறி கொண்டு ஓடு...
ஆனால் 
நெறியோடு செய்"

" உன் திசையில் செல்லும் முன் 
எதிர்த்திசையை அறிந்து கொள்"

"ஒருவன் மனிதனாவதும் 
மிருகமாவதும் 
உச்சபட்ச கோபத்தில் தான்"

" உன் லட்சிய சிந்தனைகள் 
குடுவைக்குள் அடைபட்ட 
கற்றாய் இருக்கட்டும்,
வெற்றி என்ற திறப்பை 
நோக்கியே சுழலும்"

(சத்தியமா யாருக்கும் கூறப்பட்ட உபதேசமல்ல)

நன்றி : கூகுள் 

Post Comment

21 கருத்துரைகள்..:

Admin சொன்னது…

அறிவுரை சொன்ன அரசனே போற்றி!

சொல்லிவிட்டு இல்லையென்று சொன்ன மன்னனே போற்றி!

செய்தாலி சொன்னது…

நல்ல மொழிகள் நண்பா

பால கணேஷ் சொன்னது…

எளிமையான. அனைவருக்கும் பயன்படும் பொன்மொழிகள். அருமை நண்பா.

சசிகலா சொன்னது…

தத்துவமா வருதே தம்பி என்ன ஆச்சி ?

சசிகலா சொன்னது…

தத்துவமா வருதே தம்பி என்ன ஆச்சி ?

சீனு சொன்னது…

ஆகச் சிறந்த தங்கள் கருத்துகளை இல்லை இல்லை கவிதைகளை மனபாடம் செய்து கொண்டேன் தலைவரே

அருணா செல்வம் சொன்னது…

கருத்துக் கவிதைகள்....

நன்றாக இருக்கிறது அரசன்.

(யாருக்குன்னு எழுதியிருக்கலாம்...)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் அருமை நண்பரே...

நன்றி...

ஆத்மா சொன்னது…

"ஒருவன் மனிதனாவதும்
மிருகமாவதும்
உச்சபட்ச கோபத்தில் தான்"
///////////////

உண்மைதான்

வெற்றிவேல் சொன்னது…

எப்போ தத்துவ ஞானியா ஆனீங்க? சொல்லவே இல்ல... நல்லாருக்கு...

சதீஷ் செல்லதுரை சொன்னது…

வரலாறு வராத காரணத்தால் நான் இதை மனப்பாடம் செய்து கொள்கிறேன்.....

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
அறிவுரை சொன்ன அரசனே போற்றி!

சொல்லிவிட்டு இல்லையென்று சொன்ன மன்னனே போற்றி!//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
நல்ல மொழிகள் நண்பா//

நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
எளிமையான. அனைவருக்கும் பயன்படும் பொன்மொழிகள். அருமை நண்பா.//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
தத்துவமா வருதே தம்பி என்ன ஆச்சி ?//

ஒண்ணுமில்லை அக்கா ...

arasan சொன்னது…

சீனு கூறியது...
ஆகச் சிறந்த தங்கள் கருத்துகளை இல்லை இல்லை கவிதைகளை மனபாடம் செய்து கொண்டேன் தலைவரே//

வாங்க சீனு வணக்கம் .. எப்படி இருக்கீங்க நலமா ?

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
கருத்துக் கவிதைகள்....

நன்றாக இருக்கிறது அரசன்.

(யாருக்குன்னு எழுதியிருக்கலாம்...)//

அனைத்தும் எனக்கே தான் மேடம்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
மிகவும் அருமை நண்பரே...

நன்றி...//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...
"ஒருவன் மனிதனாவதும்
மிருகமாவதும்
உச்சபட்ச கோபத்தில் தான்"
///////////////

உண்மைதான்//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
எப்போ தத்துவ ஞானியா ஆனீங்க? சொல்லவே இல்ல... நல்லாருக்கு...//

சும்மா ஒரு முயற்சி தான் தம்பி

arasan சொன்னது…

சதீஷ் செல்லதுரை கூறியது...
வரலாறு வராத காரணத்தால் நான் இதை மனப்பாடம் செய்து கொள்கிறேன்.....//

வாங்க எப்படியோ மனப்பாடம் செய்து கொண்டமைக்கு நன்றி நண்பா