புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 17, 2012

பலவீனமாகிறேன் உன்னிடம் ...


நீ 
பரிசளித்த கடிகாரம் 
நேரத்தைவிட 
உன்னைத்தான் அதிகம் காட்டுகிறது ...



சிணுங்கிக்கொண்டே 
கையிலிருந்த பொருளை 
நீ பிடுங்குகையில், 
என் மொத்த பலமும் 
பலவீனமாகிறதடி உன்னிடம்!

நன்றி : கூகுள் 

Post Comment

57 கருத்துரைகள்..:

பால கணேஷ் சொன்னது…

இரண்டு குறும்பாக்களும் மனதைப் பறிக்கின்றன. எனினும் முதல் குறும்பாவிற்கு முதல் மார்க். அருமைப்பா.

r.v.saravanan சொன்னது…

முதல் கவிதை முதல் மார்க் பெறுகிறது

சீனு சொன்னது…

வாத்தியார் சொன்னது போல் முதல் குறும்புப் பா மனத்தைக் கவர்கிறது..

என்னது பட உதவி கூகிள் ஆ... அப்போ இது நீங்க பார்குற அந்த மூணாவது தெரு நாலவது வீட்டு அஞ்சாவது பொண்ணு இல்லையா

ஆர்.வி. ராஜி சொன்னது…

மிகவும் அருமையான வரிகள்.

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

கவிதை மிக அருமை.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல வரிகள்...

வாழ்த்துக்கள்...

மாலதி சொன்னது…

மிகவும் அருமையான வரிகள்.

சதீஷ் செல்லதுரை சொன்னது…

இரண்டுமே சூப்பர் தலிவா...

பெயரில்லா சொன்னது…


"பலவீனமாகிறேன் உனனிடம் ..."///


இல்லன்ன மட்டும் அடிமை ரொம்ப பல சாலி .....

பெயரில்லா சொன்னது…

நீ
பரிசளித்த கடிகாரம்
நேரத்தைவிட
உன்னைத்தான் அதிகம் காட்டுகிறது ...//////

டைம் பார்க்க தெரியாமா எப்படிலாம் சமாளிகீரங்கா ... ஹும்ம் நல்லா இருக்கு அடிமை உங்க சமாளிப்பு ....

பெயரில்லா சொன்னது…

நீ பிடுங்குகையில்,
என் மொத்த பலமும்
பலவீனமாகிறதடி உன்னிட////

சரியான ராட்சசி தான் ....அடிமை உங்களை மேய்க்க ஒரு ராட்சசி தான் சரியா இருக்கும் ....


பெயரில்லா சொன்னது…

அந்த போட்டோ எங்க இருந்து சுட்டு போட்டிங்க .....

பெயரில்லா சொன்னது…

இரண்டு குறும்பாக்களும் மனதைப் பறிக்கின்றன. எனினும் முதல் குறும்பாவிற்கு முதல் மார்க். அருமைப்பா.///


ஆஆஆஆஆஆஆ அவ்வ்வ்வ்வ் சப்பா முடியல ஜாமீஈஈஈஈஈஈஈஈ .....

மயக்கம் மயக்கமா வருது டீச்சர் .....ஆறாவது எனக்கு எதாவது குடிக்க கொடுங்களேன் ....

அரசியல்வாதி சொன்னது…

யாரங்கே....அரசனை அரசவை கவிஞராக நியமியுங்கள்...

அருணா செல்வம் சொன்னது…

அடடடா....
கவிதையைப் படிச்சதும் புல்லரிக்கிறது அரசன்.

இரண்டு கவிதையும் சூப்பர்.

ஆத்மா சொன்னது…

இரண்டும் அழகோ அழகு
ரசித்தேன்

மாதேவி சொன்னது…

"நேரத்தைவிட உன்னைத்தான் காட்டுகிறது" ஆகா..சூப்பர்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அருமை...

வெற்றிவேல் சொன்னது…

கடிகாரக் கவி அருமை...

பெயரில்லா சொன்னது…

Short n Sweet...

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

எப்படி சார்?

Unknown சொன்னது…



கடிகாரம் ஓடுதோ இல்லையோ! உங்கள் கவிதைகள் உள்ளத்தில் நிலையாக நிற்கிறது! வாழ்த்துக்கள்!

Sivakumar சொன்னது…

பொண்ணு தி.மு.க மகளிர் அணி ட்ரெஸ் போட்டிருக்கு....அரசன் புளியங் கொம்பாத்தான் பிடிச்சி இருக்காப்ல!!

Sivakumar சொன்னது…

//நீ
பரிசளித்த கடிகாரம்
நேரத்தைவிட
உன்னைத்தான் அதிகம் காட்டுகிறது ...//

டிஜிட்டல் வாட்ச்ல அப்படித்தான் காட்டும்!!

Sivakumar சொன்னது…

//சிணுங்கிக்கொண்டே
கையிலிருந்த பொருளை
நீ பிடுங்குகையில்,
என் மொத்த பலமும்
பலவீனமாகிறதடி உன்னிடம்!//

அப்ப ஜிம்முக்கு போயி ஆர்ம்ஸை முறுக்குனது எல்லாம் வேஸ்ட்டா??

JR Benedict II சொன்னது…

கவிதை ஓகே..

// சிணுங்கிக்கொண்டே
கையிலிருந்த பொருளை
நீ பிடுங்குகையில், //

எல்லாரும் பாதிக்க பட்டு இருக்காய்ங்க பா..

JR Benedict II சொன்னது…

//அப்போ இது நீங்க பார்குற அந்த மூணாவது தெரு நாலவது வீட்டு அஞ்சாவது பொண்ணு இல்லையா //

தம்பி எண்ணிக்கை முதற்கொண்டு கரெக்டா சொல்ற.. ஏதும் பழக்கமோ

vimalanperali சொன்னது…

அது பலவீனமில்லை.

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
இரண்டு குறும்பாக்களும் மனதைப் பறிக்கின்றன. எனினும் முதல் குறும்பாவிற்கு முதல் மார்க். அருமைப்பா.//

மிகுந்த நன்றிகள சார்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
முதல் கவிதை முதல் மார்க் பெறுகிறது//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

சீனு கூறியது...
வாத்தியார் சொன்னது போல் முதல் குறும்புப் பா மனத்தைக் கவர்கிறது..

என்னது பட உதவி கூகிள் ஆ... அப்போ இது நீங்க பார்குற அந்த மூணாவது தெரு நாலவது வீட்டு அஞ்சாவது பொண்ணு இல்லையா//

யோவ் நீ என்னய்யா புதுசா ரூட்டு ஒன்னு சொல்லுற ..

arasan சொன்னது…

ஆர்.வி. ராஜி கூறியது...
மிகவும் அருமையான வரிகள்.//

மிகுந்த நன்றிங்க

arasan சொன்னது…

Easy (EZ) Editorial Calendar கூறியது...
கவிதை மிக அருமை.....//

மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
நல்ல வரிகள்...

வாழ்த்துக்கள்...//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

மாலதி கூறியது...
மிகவும் அருமையான வரிகள்.//

நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

சதீஷ் செல்லதுரை கூறியது...
இரண்டுமே சூப்பர் தலிவா...//

நன்றிங்க தலைவரே

arasan சொன்னது…

கலை கூறியது...

"பலவீனமாகிறேன் உனனிடம் ..."///


இல்லன்ன மட்டும் அடிமை ரொம்ப பல சாலி .....//

எதுக்கு இந்த சந்தேகம்

arasan சொன்னது…

கலை கூறியது...
நீ
பரிசளித்த கடிகாரம்
நேரத்தைவிட
உன்னைத்தான் அதிகம் காட்டுகிறது ...//////

டைம் பார்க்க தெரியாமா எப்படிலாம் சமாளிகீரங்கா ... ஹும்ம் நல்லா இருக்கு அடிமை உங்க சமாளிப்பு ....//

நான் நேரம் பார்த்து கணக்கு பண்றதுல கில்லாடி தெரியுமா ?

arasan சொன்னது…

கலை கூறியது...
நீ பிடுங்குகையில்,
என் மொத்த பலமும்
பலவீனமாகிறதடி உன்னிட////

சரியான ராட்சசி தான் ....அடிமை உங்களை மேய்க்க ஒரு ராட்சசி தான் சரியா இருக்கும் .....//

தவறு தேவதையான ராட்சசி

arasan சொன்னது…

கலை கூறியது...
அந்த போட்டோ எங்க இருந்து சுட்டு போட்டிங்க .....//

அதான் கீழே போட்டிருக்கேனே பாக்கலியா

arasan சொன்னது…

கலை கூறியது...
இரண்டு குறும்பாக்களும் மனதைப் பறிக்கின்றன. எனினும் முதல் குறும்பாவிற்கு முதல் மார்க். அருமைப்பா.///


ஆஆஆஆஆஆஆ அவ்வ்வ்வ்வ் சப்பா முடியல ஜாமீஈஈஈஈஈஈஈஈ .....

மயக்கம் மயக்கமா வருது டீச்சர் .....ஆறாவது எனக்கு எதாவது குடிக்க கொடுங்களேன் ..//

யாரெங்கே அரை லிட்டர் பினாயில் கொண்டாங்க

arasan சொன்னது…

அரசியல்வாதி கூறியது...
யாரங்கே....அரசனை அரசவை கவிஞராக நியமியுங்கள்...//

என்னையும் மாற்ற மாட்டார்களே ..

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
அடடடா....
கவிதையைப் படிச்சதும் புல்லரிக்கிறது அரசன்.

இரண்டு கவிதையும் சூப்பர்.//

மிகுந்த நன்றிங்க உங்க புல்லரிப்புக்கு

arasan சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...
இரண்டும் அழகோ அழகு
ரசித்தேன்//

மிகுந்த நன்றிகள்

arasan சொன்னது…

மாதேவி கூறியது...
"நேரத்தைவிட உன்னைத்தான் காட்டுகிறது" ஆகா..சூப்பர்.//

மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
அருமை...//

நன்றிங்க அண்ணா

arasan சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
கடிகாரக் கவி அருமை...//

நன்றி தம்பி

arasan சொன்னது…

ரெவெரி கூறியது...
Short n Sweet...//

thank u sir

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
எப்படி சார்?//

எதுங்க சார் ?

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...


கடிகாரம் ஓடுதோ இல்லையோ! உங்கள் கவிதைகள் உள்ளத்தில் நிலையாக நிற்கிறது! வாழ்த்துக்கள்!//

மிகுந்த நன்றிகள் அய்யா ...

arasan சொன்னது…

! சிவகுமார் ! கூறியது...
பொண்ணு தி.மு.க மகளிர் அணி ட்ரெஸ் போட்டிருக்கு....அரசன் புளியங் கொம்பாத்தான் பிடிச்சி இருக்காப்ல!!//

இதுக்கும் திமுக்கவுக்கும் துளியும் சம்பந்தமில்ல...அய்யா ..

arasan சொன்னது…

! சிவகுமார் ! கூறியது...
//நீ
பரிசளித்த கடிகாரம்
நேரத்தைவிட
உன்னைத்தான் அதிகம் காட்டுகிறது ...//

டிஜிட்டல் வாட்ச்ல அப்படித்தான் காட்டும்!!//

எனக்கு தெரியாம போச்சு அண்ணே

arasan சொன்னது…

சிவகுமார் ! கூறியது...
//சிணுங்கிக்கொண்டே
கையிலிருந்த பொருளை
நீ பிடுங்குகையில்,
என் மொத்த பலமும்
பலவீனமாகிறதடி உன்னிடம்!//

அப்ப ஜிம்முக்கு போயி ஆர்ம்ஸை முறுக்குனது எல்லாம் வேஸ்ட்டா??//

அம்மணிகிட்ட மட்டும் தான் சிவா அண்ணே பலவீனம் ...

arasan சொன்னது…

ஹாரி.R கூறியது...
கவிதை ஓகே..

// சிணுங்கிக்கொண்டே
கையிலிருந்த பொருளை
நீ பிடுங்குகையில், //

எல்லாரும் பாதிக்க பட்டு இருக்காய்ங்க பா..//

நண்பேண்டா மச்சி ..

arasan சொன்னது…

ஹாரி.R கூறியது...
//அப்போ இது நீங்க பார்குற அந்த மூணாவது தெரு நாலவது வீட்டு அஞ்சாவது பொண்ணு இல்லையா //

தம்பி எண்ணிக்கை முதற்கொண்டு கரெக்டா சொல்ற.. ஏதும் பழக்கமோ//

தெரியாதா மச்சி ..
சீனுவோட முழு வேலையே இதான் மச்சி

arasan சொன்னது…

விமலன் கூறியது...
அது பலவீனமில்லை.//

சும்மா தான் சொல்லிருக்கேன் சார்

*anishj* சொன்னது…

வாவ்வ்வ்வ்... முதல் கவிதை டாப்புபுபு தல... சூப்பர் !!!

- இப்படிக்கு அனீஷ் ஜெ...