புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 15, 2012

நாங்களும் படம் காட்டுவமில்ல ...


இவனுக்கு கை கால் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ... இருந்தும் என்ன பயன்?


மம்மியால் அம்மிக்கு வந்த வாழ்வு 


எப்படியோ நாமும் வரலாற்றில் இடம் பிடிச்சாச்சு 


என்ன லுக்கு ?
 

தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன் ...


சிவப்பு விளக்கு பகுதியில்ல ..


இவங்க கிட்ட படிக்கிறவன் எப்படி உருப்படுவான் ...


நீங்க பெரிய விஞ்சானியா வருவிங்க 


மிஸ்டர் சீனு உங்களைதான் அமெரிக்காவே நம்பி இருக்கு ...

கடைசி இரு பட உதவி : கூகுள்


Post Comment

57 கருத்துரைகள்..:

! சிவகுமார் ! சொன்னது…

என்னைய்யா எல்லாரும் இப்படி கெளம்பிட்டீங்க? பீச்ல இருக்குற நாய கூட tension பண்ணிக்கிட்டு!!

! சிவகுமார் ! சொன்னது…

//கடைசி இரு பட உதவி : கூகுள்//


அடடே!!

அரசன் சே சொன்னது…

சிவகுமார் ! கூறியது...
என்னைய்யா எல்லாரும் இப்படி கெளம்பிட்டீங்க? பீச்ல இருக்குற நாய கூட tension பண்ணிக்கிட்டு!!//

என்னைக்கு தான் நானும் பிராப்ள பதிவர் ஆவது ...

அரசன் சே சொன்னது…

! சிவகுமார் ! கூறியது...
//கடைசி இரு பட உதவி : கூகுள்//


அடடே!!//

கடமை தான்

பட்டிகாட்டான் Jey சொன்னது…

எறும்புக் கூட்டம் என் கண்ல படவே இல்லையே.....
அப்பூஅர்ம் அந்த வரலாற்றுப் படம் அருமை.

ரஹீம் கஸாலி சொன்னது…

ஆடடே..அரசனுக்கு என்னாச்சு? இருந்தாலும் படங்களும், அதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் கமெண்ட்களும் அருமை.

ரஹீம் கஸாலி சொன்னது…

ஆடடே..அரசனுக்கு என்னாச்சு? இருந்தாலும் படங்களும், அதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் கமெண்ட்களும் அருமை.

ஹாரி பாட்டர் சொன்னது…

Machi seenu padatha maathi pottutinga.. Antha apple laptop payal thAN seenuvaa irukkum..

ரஹீம் கஸாலி சொன்னது…

காவிரியாற்றில், வைகையாற்றில் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். அதென்ன கடற்கரையில் பேரெழுதிவிட்டு வரலாற்றில்?.. உகந்த நாயகன் குடிக்காட்டில் கடலை வரலாறு என்று சொல்வீர்களோ? சும்மா டவுட்டுதான்.

Sasi Kala சொன்னது…

தம்பீ என்ன படம் போட ஆரம்பிச்சிட்டிங்க.

r.v.saravanan சொன்னது…

நீங்க காட்டின படம் நல்லாருக்கு கூடவே கமெண்ட் ஸ் ம்

பெயரில்லா சொன்னது…

முட்டாள் குரங்கு

Ethicalist E சொன்னது…

நாயே

பெயரில்லா சொன்னது…

ஹே அடிமை எல்லா படமும் அயகு தான் ....

பெயரில்லா சொன்னது…


மிஸ்டர் சீனு உங்களைதான் அமெரிக்காவே நம்பி இருக்கு ...///

இது நல்லா இருக்கு ...அந்த அண்ணன் பாவம் போய் கொஞ்சம் உதவி செய்யுங்களேன் ....

பெயரில்லா சொன்னது…


நீங்க பெரிய விஞ்சானியா வருவிங்க ///

அரசன் உங்களுக்கு போட்டியா வருவார் எண்டு நினைக்கேன் ...

பெயரில்லா சொன்னது…

அரசன் மெரீனா பீச் ல எழுதுன பெயரோ ....

பயப்படதிங்க அடிமை ஆரு கூட போனீங்க என்டுலாம் நான் கேக்க மாட்டினான் ....

பெயரில்லா சொன்னது…

அண்ணா கருப்பா ஏதோ பூச்சியா இருக்கே அது பேரு என்னன்னா அப்படின்னு தானே வினி கேப்பா...

அடிமை அந்த கட்டெறும்பு படம் நல்லா இருக்கு ...அத பார்க்கும்போது வினி கேட்டது நியாபகம்,,,,, நியபாமிருக்கா அந்த எறும்பரியா புள்ளய ...

பெயரில்லா சொன்னது…

அடிமை பெரிய ஆளா ஆகிடிஈங்க போலும் ...உங்களை எல்லாம் திட்டி கமெண்ட் வருது ...என்னோட வாத்துக்கள் ....

அரசன் சே சொன்னது…

பட்டிகாட்டான் Jey கூறியது...
எறும்புக் கூட்டம் என் கண்ல படவே இல்லையே.....
அப்பூஅர்ம் அந்த வரலாற்றுப் படம் அருமை.//

அண்ணே அது நான் ஊர்ல எடுத்த படமண்ணே

அரசன் சே சொன்னது…

ரஹீம் கஸாலி கூறியது...
ஆடடே..அரசனுக்கு என்னாச்சு? இருந்தாலும் படங்களும், அதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் கமெண்ட்களும் அருமை.//

ஒண்ணுமில்ல அண்ணே .. சும்மா ஒரு ஆசை தான் அம்புட்டுதான் ... நன்றிங்க அண்ணே கருத்துக்கு

அரசன் சே சொன்னது…

ஹாரி பாட்டர் கூறியது...
Machi seenu padatha maathi pottutinga.. Antha apple laptop payal thAN seenuvaa irukkum..//

மச்சி சட்டை போடாம சீனுவை காட்டினால் நல்லா இருக்காதே என்று தான் இப்படி போட்டேன் ..

அரசன் சே சொன்னது…

ரஹீம் கஸாலி கூறியது...
காவிரியாற்றில், வைகையாற்றில் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். அதென்ன கடற்கரையில் பேரெழுதிவிட்டு வரலாற்றில்?.. உகந்த நாயகன் குடிக்காட்டில் கடலை வரலாறு என்று சொல்வீர்களோ? சும்மா டவுட்டுதான்.//

ஐயோ நான் வாபஸ் வாங்கி கொண்டேன் அண்ணே ..

அரசன் சே சொன்னது…

Sasi Kala கூறியது...
தம்பீ என்ன படம் போட ஆரம்பிச்சிட்டிங்க.//

ஒரு விளம்பரத்துக்காக தான் அக்கா ...

அரசன் சே சொன்னது…

r.v.saravanan கூறியது...
நீங்க காட்டின படம் நல்லாருக்கு கூடவே கமெண்ட் ஸ் ம்//

மிகுந்த நன்றிகள் சார்

அரசன் சே சொன்னது…

பெயரில்லா கூறியது...
முட்டாள் குரங்கு//

ஏங்க இப்படி பப்ளிக்ல நீங்களே உங்களை திட்டிக்கிரிங்க ...

அரசன் சே சொன்னது…

Ethicalist E கூறியது...
நாயே//

எதுக்கு அண்ணே இப்படி ஒரு வசவு ...
ஏதாவது வாய்க்கா வரப்பு தகராறு இருக்கா ...?
இருந்தா சொல்லுங்க தீர்த்துக்குவோம் ...

அரசன் சே சொன்னது…

கலை கூறியது...
ஹே அடிமை எல்லா படமும் அயகு தான் ....//

ம நன்றி ...

அரசன் சே சொன்னது…

மிஸ்டர் சீனு உங்களைதான் அமெரிக்காவே நம்பி இருக்கு ...///

இது நல்லா இருக்கு ...அந்த அண்ணன் பாவம் போய் கொஞ்சம் உதவி செய்யுங்களேன் .//

அவருக்கு அடுத்தவங்க உதவி பண்றது பிடிக்காதாம்

அரசன் சே சொன்னது…

அரசன் உங்களுக்கு போட்டியா வருவார் எண்டு நினைக்கேன் ...//

வரட்டும் அதை தான் எதிர்பாக்கிறேன்

அரசன் சே சொன்னது…

பயப்படதிங்க அடிமை ஆரு கூட போனீங்க என்டுலாம் நான் கேக்க மாட்டினான் .//

அதைதான் கேட்டு பாரேன் கருவாச்சி

அரசன் சே சொன்னது…

அடிமை அந்த கட்டெறும்பு படம் நல்லா இருக்கு ...அத பார்க்கும்போது வினி கேட்டது நியாபகம்,,,,, நியபாமிருக்கா அந்த எறும்பரியா புள்ளய ...

15 அக்டோபர், 2012 3:52 pm
கலை கூறியது...
அடிமை பெரிய ஆளா ஆகிடிஈங்க போலும் ...உங்களை எல்லாம் திட்டி கமெண்ட் வருது ...என்னோட வாத்துக்கள் ....//

ஆமா அவங்க கேட்டதிலிருந்தே எறும்பை பார்த்தல் பூச்சி நியாபகம் தான் வரும் ..//

நான் பெரிய ஆளெல்லாம் இல்லை ,...
அவங்களுக்கு என்ன பிரச்சினையோ இங்க வந்து தனியா புலம்பிகிட்டு திரியிதுங்க .
பாவம் ...

அருணா செல்வம் சொன்னது…

ஓ.... இப்பிடி யெல்லாம் படம் போட்டா பிரபலம் ஆகலாமா...?

சிட்டுக்குருவி சொன்னது…

சூப்பர் கலெக்சன்
வரலாற்றுல இடம்பிடிக்க சூப்பர் ஐடியா சொல்லித்தந்திருக்கிறீங்க

வரலாற்று சுவடுகள் சொன்னது…

>>இவங்க கிட்ட படிக்கிறவன் எப்படி உருப்படுவான்<<

என்னவொய் இப்படி சொல்லிப்புட்டீர் சீனுவும் நானும் அங்க படிச்சுத்தான் இம்புட்டு பாப்புலரா இருக்கோம்!

வரலாற்று சுவடுகள் சொன்னது…

>>நீங்க பெரிய விஞ்சானியா வருவிங்க<<

பயபுள்ள ஹாரியைப்போலவே ரொம்ப அறிவாளியா இருக்கான்!

வரலாற்று சுவடுகள் சொன்னது…

>>மிஸ்டர் சீனு உங்களைதான் அமெரிக்காவே நம்பி இருக்கு<<

மச்சி அந்த 'பிகர்' போயிருச்சு இன்னும் எதுக்கு பிலிம் காட்டிக்கிட்டு இருக்கே..வா போவோம்!

T.N.MURALIDHARAN சொன்னது…

மம்மியால் அம்மைக்கு வாழ்வு சூப்பர்.

இரவின் புன்னகை சொன்னது…

படங்கள் அருமை...

எல்லாரும் இப்புடியே கிளம்பிட்டீங்கனா? இந்த போனுல கேமரா வந்ததும் நாய் கூட பீச்சில நிம்மதியா தூங்க முடியல!!!

பாவம்...

ஹ ஹா ஹாஆஆஆ

மாலதி சொன்னது…

படங்களும் கமெண்ட்களும் அருமை.

Seshadri e.s. சொன்னது…

இரசித்தேன் நண்பரே! நல் வலைப்பக்கம் வாருங்கள்!
-காரஞ்சன்(சேஷ்)

Riyas சொன்னது…

எல்லாரும் இந்த போட்டோ போட்டு பதிவு தேத்தும் உத்தியை எடுத்தா நாங்கெல்லாம் எங்க போறது!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

படங்களும் கருத்தும் கலக்கல்...

சரி... கடற்கரை மணலில் உங்கள் பெயர் எப்படி...? எழுதியது யார்...?

ezhil சொன்னது…

எழுத்தாளர்களெல்லாம் கவிஞராகறாங்க , கவிஞர்கள் புகைப்படக் கலைஞராகறாங்க இது மாற்றங்களின் காலமா? என்னவாயிருந்தாலும் புகைப்படங்களும் வசனங்களும் அழகு

அரசன் சே சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
ஓ.... இப்பிடி யெல்லாம் படம் போட்டா பிரபலம் ஆகலாமா...?//

சும்மா தான் மேடம் ..

அரசன் சே சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...
சூப்பர் கலெக்சன்
வரலாற்றுல இடம்பிடிக்க சூப்பர் ஐடியா சொல்லித்தந்திருக்கிறீங்க//

எப்படியோ நீங்களும் சீக்கிரம் இடம் பிடிங்க நண்பா

அரசன் சே சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
>>இவங்க கிட்ட படிக்கிறவன் எப்படி உருப்படுவான்<<

என்னவொய் இப்படி சொல்லிப்புட்டீர் சீனுவும் நானும் அங்க படிச்சுத்தான் இம்புட்டு பாப்புலரா இருக்கோம்!//

அப்ப நீங்களும் நல்லா வருவிங்க அய்யா

அரசன் சே சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
>>நீங்க பெரிய விஞ்சானியா வருவிங்க<<

பயபுள்ள ஹாரியைப்போலவே ரொம்ப அறிவாளியா இருக்கான்!//

ஹாரி அளவுக்கு அந்த பயபுள்ள இன்னும் வளரனும் பாஸ்

அரசன் சே சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
>>மிஸ்டர் சீனு உங்களைதான் அமெரிக்காவே நம்பி இருக்கு<<

மச்சி அந்த 'பிகர்' போயிருச்சு இன்னும் எதுக்கு பிலிம் காட்டிக்கிட்டு இருக்கே..வா போவோம்!//

நானும் பல முறை சொல்லிட்டேன் , சீனு கேக்குற மாதிரி தெரியல .. என்ன பண்ணலாம்

அரசன் சே சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
மம்மியால் அம்மைக்கு வாழ்வு சூப்பர்.//

நன்றிங்க சார்

அரசன் சே சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
படங்கள் அருமை...

எல்லாரும் இப்புடியே கிளம்பிட்டீங்கனா? இந்த போனுல கேமரா வந்ததும் நாய் கூட பீச்சில நிம்மதியா தூங்க முடியல!!!

பாவம்...

ஹ ஹா ஹாஆஆஆ//

தம்பி அது ஒரு மர்மக்கலை , தப்பா சொல்லாதிங்க ..

அரசன் சே சொன்னது…

மாலதி கூறியது...
படங்களும் கமெண்ட்களும் அருமை.//

நன்றிங்க மேடம்

அரசன் சே சொன்னது…

Seshadri e.s. கூறியது...
இரசித்தேன் நண்பரே! நல் வலைப்பக்கம் வாருங்கள்!
-காரஞ்சன்(சேஷ்)//

உங்க ரசனைக்கு என் நன்றிகள் நண்பா

அரசன் சே சொன்னது…

Riyas கூறியது...
எல்லாரும் இந்த போட்டோ போட்டு பதிவு தேத்தும் உத்தியை எடுத்தா நாங்கெல்லாம் எங்க போறது!//

இதுவரைக்கும் நீங்க பண்ணினிங்க , இப்ப நாங்களும் கொஞ்சம் படம் காட்டிக்கிரோமே ப்ளீஸ் ...

அரசன் சே சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
படங்களும் கருத்தும் கலக்கல்...

சரி... கடற்கரை மணலில் உங்கள் பெயர் எப்படி...? எழுதியது யார்...?//

நானே கடற்கரையில் படம் பிடித்தேன் சார் ..

அரசன் சே சொன்னது…

ezhil கூறியது...
எழுத்தாளர்களெல்லாம் கவிஞராகறாங்க , கவிஞர்கள் புகைப்படக் கலைஞராகறாங்க இது மாற்றங்களின் காலமா? என்னவாயிருந்தாலும் புகைப்படங்களும் வசனங்களும் அழகு//

எல்லாம் ஒரு மாற்றம் தான் மேடம்

விமலன் சொன்னது…

படங்களே கவிதையாக விரிந்திருக்கிறது,
வாழ்த்துக்கள்.