இந்த பய சும்மா இருந்தாலும் ஒரண்ட இழுக்குறான்
இந்த நீலம் புயல் ரொம்ப நீளமா இருக்குமோ ? கொட்டி தீக்குது ..
இன்னொரு தபா மொறைச்சே வசுவிடம் சொல்லிடுவேன்...
சக்ரவர்த்தி திருமகன் பார்த்துட்டாரா என்று மிஸ்டர் சீனுவிடம் கேளு ...
அவர் சக்ரவர்த்தி என்று கேட்டதுமே ஓட ஆரம்பித்துவிட்டார் அம்மா
இம்மாம் பெரிய அணைய கட்டினவரு அமைதியா போய்ட்டார், தம்மாதூண்டு சிமென்ட் ரோடு போட்டவனெல்லாம் அலப்பரைய கூட்டுரானுவோ?
டிபன் சாப்பிடும் போது டிஸ்டர்ப் பண்ணாதே ....
Tweet |
26 கருத்துரைகள்..:
ம்.. செய்யுங்க...
வெளம்பரம் நல்லாத்தான் இருக்கு
nice pictures n apt comments.. புள்ள ஏதோ எழுதி இருக்குன்னு வந்தா படமா காட்டற படம்.. :)0
விளம்பரமா இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு அரசன்.
தல எங்கயிருந்து புடிச்சீங்க... படத்தை...
நல்லா இருக்கு....
- இப்படிக்கு அனீஷ் ஜெ...
எப்லோரும் நீலத்துக்கு பயந்து முகத்துல நீலம் பதிஞ்சு போயிருக்காங்க
உங்களுக்கு விளம்பரமா தேவப்படுகுது..:)
ரசிக்கக் கூடிய வரிகளுடன் படங்கள் அழகு
இந்த நீலம் புயல் ரொம்ப நீளமா இருக்குமோ ? கொட்டி தீக்குது .//
ரொம்ப ரைமிங்கா கலக்கல்
இம்மாம்பெரிய அணை...படமும் சரி கமென்ட்டும் ஓட்டு வாங்கிடுச்சு.....டாப்பு அதுதான் சனாதிபதி
யாருக்கு விளம்பரம்! அரசனுக்கா ! வந்துள்ள படங்களுக்கா?
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
ம்.. செய்யுங்க...//
கண்டிப்பாக செய்யுறேன் அண்ணே
செய்தாலி கூறியது...
வெளம்பரம் நல்லாத்தான் இருக்கு//
நன்றிங்க நண்பா
thamilarasi கூறியது...
nice pictures n apt comments.. புள்ள ஏதோ எழுதி இருக்குன்னு வந்தா படமா காட்டற படம்.. :)0//
சும்மா விளம்பரம் தான் அண்ணி ...
ரஹீம் கஸாலி கூறியது...
விளம்பரமா இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு அரசன்.//
நன்றிங்க அண்ணே
தினபதிவு கூறியது...
மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
வாரம் இரு நட்சத்திர பதிவர்//
வருகிறேன் நண்பரே
anishj* கூறியது...
தல எங்கயிருந்து புடிச்சீங்க... படத்தை...
நல்லா இருக்கு....//
எல்லாம் நம்ம கைவண்ணம் தான் தல ...
சிட்டுக்குருவி கூறியது...
எப்லோரும் நீலத்துக்கு பயந்து முகத்துல நீலம் பதிஞ்சு போயிருக்காங்க
உங்களுக்கு விளம்பரமா தேவப்படுகுது..:)
ரசிக்கக் கூடிய வரிகளுடன் படங்கள் அழகு//
நாங்க எல்லாம் புயலிலே பொரிகடலை சாப்புடுறவங்க தல ..
Prem Kumar.s கூறியது...
இந்த நீலம் புயல் ரொம்ப நீளமா இருக்குமோ ? கொட்டி தீக்குது .//
ரொம்ப ரைமிங்கா கலக்கல்//
நன்றிங்க அன்பரே
சதீஷ் செல்லதுரை கூறியது...
இம்மாம்பெரிய அணை...படமும் சரி கமென்ட்டும் ஓட்டு வாங்கிடுச்சு.....டாப்பு அதுதான் சனாதிபதி//
நன்றிங்க அண்ணா
புலவர் சா இராமாநுசம் கூறியது...
யாருக்கு விளம்பரம்! அரசனுக்கா ! வந்துள்ள படங்களுக்கா?//
இரண்டுக்குமே அய்யா .. வணக்கங்களும் நன்றிகளும் அய்யா
படங்களை விட உங்கள் கருத்துரை நல்லா இருந்தது
ezhil கூறியது...
படங்களை விட உங்கள் கருத்துரை நல்லா இருந்தது//
மிகுந்த நன்றிகள் மேடம்
படங்களும் அதற்கான கமெண்டுகளும்
மிக மிக அருமை
சுவாரஸ்யமான பதிவுக்கு வாழ்த்துக்கள்
ரசித்தேன்! அருமை!
கலக்கல்...
நன்றி...
tm10
padangal!
karuththu !
arumai..
கருத்துரையிடுக