புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 22, 2012

என் மொழிகள் # 3(En Mozhigal)



"பின்னுக்கு இழுக்க முயற்சி நடைபெறுகிறது என்றால் 
நீ முன்னேறி கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம் ..."

"பேரிரைச்சலுடன் அழுதாலும் 
சிரிக்கையில் அமைதியாய் சிரி
இங்கு பலர் வயித்தெரிச்சலுடன் இருக்க கூடும்"

"என்றோ ஒருமுறை செய்த சிறிய தவறுதான் 
பலமுறை செய்த நல்லதுகளை 
புறந்தள்ளி பல்லிளிக்கிறது,பல நேரங்களில்" 

"சாவகாசமாக உறங்கவேண்டுமெனில் 
சக்கரமாக சுழல வேண்டும் - இளமையில்!"


"வெற்றி கண்டவுடன் ஓய்ந்தவர்கள் 
பிறகு வெற்றி காண்பது 
அவ்வளவு எளிதல்ல ..."

சும்மா தமாசு :





Post Comment

22 கருத்துரைகள்..:

Unknown சொன்னது…

சிந்தனைத் துளிகள் சிறப்பு!

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

மிகவும் அருமையாக சொன்னிங்க!!!பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிந்தனை மொழிகள் அருமை...

நன்றி...

Seeni சொன்னது…

nalla irukku ..

அருணா செல்வம் சொன்னது…

நல்ல நல்ல மொழிகள்.

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

சிந்திக்க வைத்த வரிகள்!நன்றி!

ஆத்மா சொன்னது…

"பேரிரைச்சலுடன் அழுதாலும்
சிரிக்கையில் அமைதியாய் சிரி
இங்கு பலர் வயித்தெரிச்சலுடன் இருக்க கூடும்"
/////////////////////////////

உண்மை ...
இணைத்த படம் செம கலக்கல்

r.v.saravanan சொன்னது…

சிந்தனை மொழிகள் அருமை

*anishj* சொன்னது…

//"பின்னுக்கு இழுக்க முயற்சி நடைபெறுகிறது என்றால்
நீ முன்னேறி கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம் ..."
//
சூப்பர்ர்ர் தல...!


- இப்படிக்கு அனீஷ் ஜெ...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...
சிந்தனைத் துளிகள் சிறப்பு!//

மிகுந்த நன்றிகள் அய்யா

arasan சொன்னது…

Easy (EZ) Editorial Calendar கூறியது...
மிகவும் அருமையாக சொன்னிங்க!!!பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்//

மிக்க நன்றிங்க மலர்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
சிந்தனை மொழிகள் அருமை...

நன்றி...//

நன்றிகள் சார்

arasan சொன்னது…

Seeni கூறியது...
nalla irukku .//

Thank u boss

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
நல்ல நல்ல மொழிகள்.//

மிகுந்த நன்றிகள் மேடம்

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
சிந்திக்க வைத்த வரிகள்!நன்றி!//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...
"பேரிரைச்சலுடன் அழுதாலும்
சிரிக்கையில் அமைதியாய் சிரி
இங்கு பலர் வயித்தெரிச்சலுடன் இருக்க கூடும்"
/////////////////////////////

உண்மை ...
இணைத்த படம் செம கலக்கல்//

நன்றிங்க சிட்டுகுருவி நண்பரே

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
சிந்தனை மொழிகள் அருமை//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

anishj* கூறியது...
//"பின்னுக்கு இழுக்க முயற்சி நடைபெறுகிறது என்றால்
நீ முன்னேறி கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம் ..."
//
சூப்பர்ர்ர் தல...!//

நன்றிங்க தல ..

arasan சொன்னது…

சிவஹரி கூறியது...
இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அறிய :http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_7942.html//

என்னை அங்கீகரித்து ஊக்குவித்த உங்களுக்கு என் நன்றிகள் தோழமையே

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...//

நன்றிங்க சார்

ezhil சொன்னது…

எல்லா மொழிகளுமே சிந்திக்க வைத்தது. கார்ட்டூனும் அருமை