புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 24, 2012

சீக்கிரம் கெளம்புங்க ...

ஒரு சிறிய விதையின் விருட்சம் விண்ணை முட்டும் அளவிற்கு இன்று வளர்ந்து அனைவரின் எதிர்பார்ப்பையும் தூண்டி விட்டுள்ளது! இணையக்கண்ணாடிகளில்முகம் பார்த்து உறவாடிய உறவுகளை, நேரில் கண்டு உறவை வலுப்படுத்தவும், வளப்படுத்தவும் ஒரு பெரிய தொடக்கமிது!

இந்த முயற்சிக்கு பல உறவுகளின் பங்களிப்பும், அயரா உழைப்பும் இருந்தமையால் பல பரபரப்பையும் மிஞ்சி அதிரடியாக திருவிழா சிறப்பாக நடைபெறும் என்பதில் அச்சமில்லை!

இந்த நிகழ்வுக்கு விதையிட்டவர்களுக்கும் , அதை வெற்றிகரமாய் மாற்ற சளைக்காமல் உழைக்கும் அன்பின் உறவுகளுக்கும் நன்றியினை உங்களோடு இணைந்து நானும் தெரிவித்து கொண்டு, விழாவை சிறப்பிக்க பதிவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

இதுவரை வருகையை உறுதி செய்த தோழமைகளை இங்கே  காணலாம்! 

உறுதி செய்யாதவர்கள் விரைவில் உறுதி செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்ள படுகிறார்கள்!

தொடர்புக்கு :

மதுமதி(தூரிகையின் தூறல்)98941 24021

பால கணேஷ்(மின்னல் வரிகள்)73058 36166ஜெயக்குமார்(பட்டிக்காட்டான்)9094969686


சிவக்குமார்(மெட்ராஸ்பவன்) 9841611301

========================================================================

இரட்டை விருது தந்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அன்பு தோழர்                           திரு.  அ .கா . செய்தாலி அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் ...


                                        

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

என் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய தோழர் திரு. சீனி  அவர்களுக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள் ...

Post Comment

10 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

சீக்கிரம் கிளபுங்க
இதோ கிளம்பிட்டோம்

(ஓ ,இன்னும் ஒரு நாள் இருக்கா நண்பரே)


நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப் படை தோற்கின் எப்படை வெல்லும்

Angel சொன்னது…

என்ன போன்றோரால் கலந்துக்க முடியலைன்னாலும் .நீங்க எல்லாம் குடும்பமாய் நடத்தும் விழா ...அங்கே நீங்க சந்திக்கும் நண்பர்களுக்கெலாம் வாழ்த்துக்களையும் எங்கள் அன்பையும் கூறுங்கள் .

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நன்றி...

கிளம்புங்கைய்யா... கிளம்புங்க...! இது என் தளத்தில்...!

Yaathoramani.blogspot.com சொன்னது…

சென்னை வந்து சேர்ந்து விட்டேன்
நாளை மறு நாள் சந்திப்போம்

Prem S சொன்னது…

ம்ம் நடத்துங்க அனபரே சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

உழவன் சொன்னது…

குடும்ப விழா சிறக்க வாழ்த்துகள்..

அண்ணா அப்படியே என் அன்பையும், வாழ்த்துகளையும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அண்ணா..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சென்னையில் சங்கமிப்போம்..

Athisaya சொன்னது…

விருது பெற்றமைக்காய் என் வாழ்த்துக்கள் சொந்தமே!!

ஒப்பற்ற நிகழ்வு ஒன்று...!வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளவும்.
:)

MARI The Great சொன்னது…

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்! (TM 6)

Admin சொன்னது…

சென்னையில் சங்கமிப்போம் வாருங்கள் பதிவர்களே..