புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 30, 2012

போதுமடி எனக்கு!




அளவாய் பேசிடும் 
உன் உதடுகளைவிட
அடிக்கடி அளாவி
என்னை மொத்தமாய் 
பழுதாக்கும் 
உன்னிரு கண்கள் 
போதுமடி எனக்கு, 
இந்த ஜென்மம்  நிறைவதற்கு! 

(மைதா மாவு காஜலை எதிர்ப்போர் சங்கம். இது சத்தியமா மயிலன் அண்ணாச்சிக்கு எதிரானது அல்ல)

Post Comment

31 கருத்துரைகள்..:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ம்... ரைட்டு....

பால கணேஷ் சொன்னது…

கவிதை மட்டும் ஓக்கேப்பா எனக்கு.

MARI The Great சொன்னது…

எதிர்கால வீட்டுக்கார அம்மாவிடம் இருந்து கண்டனங்கள் பறந்து வந்துகொண்டிருப்பதால் (தற்போதைய கண்டனங்கள் பின்னாளில் கரண்டியாக மாறலாம்) இப்போ டாக்குடரால முன்ன மாதிரி காஜலை தூக்கி வைச்சு கொண்டாட முடியலையாம்; காஜல் விசயத்தில் எதிர்கால பாதிப்பு கருதி ரிடையர்மெண்ட் அறிவிப்பது குறித்து தீவிர சிந்தனையில் உள்ளாராம்! #அண்மைய உளவுத்துறை அறிக்கை! :D

சக்தி கல்வி மையம் சொன்னது…

நிஜமாவா?

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் ...ம்(:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விஷயம் இப்போது இப்படி போகுதா...

கவிதை அருமை... வாழ்த்துக்கள்...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நல்லா இருக்கு!

இன்று என் தளத்தில்
குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html

r.v.saravanan சொன்னது…

கவிதை ஓகே arasan

Prem S சொன்னது…

ம்ம் போதும் போதும்

அம்பாளடியாள் சொன்னது…

வாழ்த்துக்கள் அழகிய கவிதைப் பகிர்வுக்கு .

Seeni சொன்னது…

enna sir!


avvalavu sinna aasaiyaa!?

ஹேமா சொன்னது…

போதுமென்று சொன்னாலும் காதலில் நிறையாத மனம் !

உழவன் சொன்னது…

அழகிய வரிகள் நல்லாருக்கு அண்ணா..

சீனு சொன்னது…

புது மாபிள்ளையா சொல்லவே இல்லை :-)

Prem S சொன்னது…

அன்பரே உங்களுக்கு ஒரு பரிசு தர விழைகிறேன் பார்க்க :

சிறந்த கருத்தாளர் -ஆகஸ்ட்

வெற்றிவேல் சொன்னது…

நம்ம ஊர் சிங்கத்தை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

கவிதை அருமை பாஸ்...

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
ம்... ரைட்டு....//

நன்றிங்க ஆசிரியர் அண்ணே

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
கவிதை மட்டும் ஓக்கேப்பா எனக்கு.//

ஹா ஹா .. நன்றிங்க சார்

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
எதிர்கால வீட்டுக்கார அம்மாவிடம் இருந்து கண்டனங்கள் பறந்து வந்துகொண்டிருப்பதால் (தற்போதைய கண்டனங்கள் பின்னாளில் கரண்டியாக மாறலாம்) இப்போ டாக்குடரால முன்ன மாதிரி காஜலை தூக்கி வைச்சு கொண்டாட முடியலையாம்; காஜல் விசயத்தில் எதிர்கால பாதிப்பு கருதி ரிடையர்மெண்ட் அறிவிப்பது குறித்து தீவிர சிந்தனையில் உள்ளாராம்! #அண்மைய உளவுத்துறை அறிக்கை! :D//

அப்படியாக இருக்கும் பட்சத்தில் அண்ணாச்சிக்கு என் கடும் அனுதாபங்கள் ...ஹி ஹி

arasan சொன்னது…

வேடந்தாங்கல் - கருண் கூறியது...
நிஜமாவா?//

உண்மைதான் நம்புங்க அண்ணே

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
ம்ம்ம் ...ம்(://

நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
விஷயம் இப்போது இப்படி போகுதா...

கவிதை அருமை... வாழ்த்துக்கள்...//

சும்மா சார் .. நன்றிங்க

arasan சொன்னது…

s suresh கூறியது...
நல்லா இருக்கு!
//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
கவிதை ஓகே arasan//

என் நன்றிகள் சார்

arasan சொன்னது…

Prem Kumar.s கூறியது...
ம்ம் போதும் போதும்//

காதலில் போதும் என்றால் வேண்டும் என்று அர்த்தமாம் .. அன்பரே ... நன்றிங்க

arasan சொன்னது…

அம்பாளடியாள் கூறியது...
வாழ்த்துக்கள் அழகிய கவிதைப் பகிர்வுக்கு .//

நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
போதுமென்று சொன்னாலும் காதலில் நிறையாத மனம் !//

சரியாக சொன்னிங்க அக்கா ..

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
அழகிய வரிகள் நல்லாருக்கு அண்ணா..//

நன்றி தம்பி

arasan சொன்னது…

சீனு கூறியது...
புது மாபிள்ளையா சொல்லவே இல்லை :-)//

இது எப்ப கெளம்பிச்சு சீனு .. நடத்துங்கையா நடத்துங்க

arasan சொன்னது…

Prem Kumar.s கூறியது...
அன்பரே உங்களுக்கு ஒரு பரிசு தர விழைகிறேன் பார்க்க :

சிறந்த கருத்தாளர் -ஆகஸ்ட்//

உங்களின் அன்பான அங்கீகாரத்துக்கு என் உளம் நிறைந்த நன்றிகள் அன்பரே

arasan சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
நம்ம ஊர் சிங்கத்தை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

கவிதை அருமை பாஸ்...//

வாங்க வாங்க .. மண்ணின் மைந்தர்களை காணும் போது புது சந்தோஷம் பிறக்கின்றது.. மிகுந்த நன்றிகள்