புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 08, 2012

விலகிய பிறகும்...வேண்டாமென்று
 நீ 
விலகிய பிறகும்,
உன்னை வேண்டியே   
துடிக்கும் என் 
இதயத்தை என்ன 
செய்ய... 

Post Comment

27 கருத்துரைகள்..:

செய்தாலி சொன்னது…

ம்ம்ம்....ம் (;

அது அப்படித்தான் நண்பா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒன்றும் செய்யமுடியாது... அமைதியா இருக்க வேண்டியது தான்...

தொடர வாழ்த்துக்கள்... (TM 2)

MARI The Great சொன்னது…

நல்ல கவிதை நண்பரே (3)

r.v.saravanan சொன்னது…

வேண்டும் என்று துடிக்கும் இதயத்தை கவிதைகளால் சமாதானபடுத்த வேண்டியது தான்

பால கணேஷ் சொன்னது…

இதயத்தின் விசித்திர இயல்பு அதுதான். அதை என்ன செய்துவிட இயலும்? அருமையான கவிதை நண்பரே...

சசிகலா சொன்னது…

வேண்டாததை நினைத்து அழுவதே இயல்பு என்ன செய்வது.

கீதமஞ்சரி சொன்னது…

வேண்டாத பொருள் வேண்டி அழும் குழந்தைக்கு வேறொன்றைக் காட்டித் திசை திருப்புதல் போலத் திருப்பிவிட வேண்டும், இப்போது பதிந்த இந்தக் கவிதை போல். பாராட்டுகள் அரசன்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இந்த வயசுல இப்படித்தாங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகிய கவிதை

வலையுகம் சொன்னது…

7 வரி கவிதையா?
ஆம்பூட்டு தானா

அனுஷ்யா சொன்னது…

நாசமா போவ ன்னு திட்டிட்டு விட்ருங்க தல...

Prem S சொன்னது…

என்ன செய்ய இதயம் இளகிடுமே அவள் இல்லை என்றால் ..

உழவன் சொன்னது…

விடு அண்ணா.. அது அப்படிதான்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஸ்ஸ்ஸ்ஸ் அபா.....காலாகாலத்துல கல்யாணத்தை கட்டி தொலைங்கடே மக்கா.....

சூப்பர்ப் கவிதை....!

arasan சொன்னது…

abdulkader syed ali கூறியது...
ம்ம்ம்....ம் (;

அது அப்படித்தான் நண்பா//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
ஒன்றும் செய்யமுடியாது... அமைதியா இருக்க வேண்டியது தான்...

தொடர வாழ்த்துக்கள்... (TM 2)//

சரிதாங்க சார்

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
நல்ல கவிதை நண்பரே (3)//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
வேண்டும் என்று துடிக்கும் இதயத்தை கவிதைகளால் சமாதானபடுத்த வேண்டியது தான்//

அதுவும் சரி தான் சார்

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
இதயத்தின் விசித்திர இயல்பு அதுதான். அதை என்ன செய்துவிட இயலும்? அருமையான கவிதை நண்பரே...//

அன்பு நன்றிகள் சார்

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
வேண்டாததை நினைத்து அழுவதே இயல்பு என்ன செய்வது.//

உண்மைதான் சகோதரி

arasan சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...
வேண்டாத பொருள் வேண்டி அழும் குழந்தைக்கு வேறொன்றைக் காட்டித் திசை திருப்புதல் போலத் திருப்பிவிட வேண்டும், இப்போது பதிந்த இந்தக் கவிதை போல். பாராட்டுகள் அரசன்.//

மிக சரியாக சொன்னிர்கள் அக்கா .. என் நன்றிகள

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
இந்த வயசுல இப்படித்தாங்க//

என்ன பண்ணுவது அண்ணே ... எல்லாம் இப்படி தான் போலிருக்கு...
வாழ்த்துக்கு என் நன்றிகள்

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
நாசமா போவ ன்னு திட்டிட்டு விட்ருங்க தல...//

அப்படி திட்ட தான் ஆசை .. ஆனால் மனம் வருவதில்லை தல..

arasan சொன்னது…

பிரேம் குமார் .சி கூறியது...
என்ன செய்ய இதயம் இளகிடுமே அவள் இல்லை என்றால் ..//

என்ன செய்ய அன்பரே ,..

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
விடு அண்ணா.. அது அப்படிதான்...//

சரிங்க தம்பி

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
ஸ்ஸ்ஸ்ஸ் அபா.....காலாகாலத்துல கல்யாணத்தை கட்டி தொலைங்கடே மக்கா.....

சூப்பர்ப் கவிதை....!//

விரைவில் பண்ணியே ஆகணும் அண்ணே ...
வாழ்த்துக்கு என் நன்றிகள் அண்ணே

arasan சொன்னது…

ஹைதர் அலி கூறியது...
7 வரி கவிதையா?
ஆம்பூட்டு தானா//

ஆம் தலைவா ..
சின்ன கவிதை தான் ,. என் நன்றிகள