புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 03, 2012

முத்தச்சண்டை...



உன்னிடம் தொடங்கிய 
சண்டை 
ஒரு முத்தத்தில் 
முடிகையில், 
ஏனோ மீண்டும் 
சண்டையிட தூண்டுதடி 
"மனசு"

படஉதவி: கூகுள் இணையம் 

Post Comment

44 கருத்துரைகள்..:

வரலாற்று சுவடுகள் சொன்னது…

:)

பால கணேஷ் சொன்னது…

காதலில் கசிந்த வரிகள். (அனுபவமோ தம்பி?) அருமை.

kuttan சொன்னது…

”பாலொடு தேன் கலந்தற்றே பனி மொழி
வாலெயி றூறிய நீர்”
நடக்கட்டும்

புலவர் சா இராமாநுசம் சொன்னது…



தம்பி!

தூண்டும்!தூண்டும்!

எல்லாம் மூன்று முடச்சு
போட வைச்சா சரியாப் போயிடும்!

Seeni சொன்னது…

ayyo!
ayyo!

slirkirarhu...!

Seshadri e.s. சொன்னது…

முற்றிய சண்டையோ?

r.v.saravanan சொன்னது…

கண்டிப்பாக தூண்ட தான் செய்யும்

Tamilraja k சொன்னது…

முத்தத்தில் முடிந்தால் பரவாயில்லை தான்.சண்டையிட்டுக் கொண்டே இருங்கள்

Ayesha Farook சொன்னது…

தீராத சண்டை இந்த முத்த சண்டை இதழுக்கும் மனதுக்கும்...

இட்லி சுவைத்திட உங்களை வலைக்கு இனிதே அழைக்கிறேன், வருகவும், ருசிக்கவும், பதிவிடவும்... நன்றி

வேடந்தாங்கல் - கருண் சொன்னது…

ரசித்தேன்..

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் ....ம் (;

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆயிரம் சண்டை போடலாமே...

s suresh சொன்னது…

நல்லா இருக்கே!

இன்று என் தளத்தில்
தளிர்ஹைக்கூ கவிதைகள்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

Prem Kumar.s சொன்னது…

சண்டையின் முடிவில் முத்தமா நாமளும் பின்பற்றலாம் போல ..

இரவின் புன்னகை சொன்னது…

இப்படியொரு சண்டையெனில் போட்டுக் கொண்டே இருக்கலாம்...

தங்கள் ஊர் எந்த இடம், நான் சளைக்குறிச்சி, அரியலூர்-செந்துறை வழியில்...

தமிழ் அமுதன் சொன்னது…

எல்லா சண்டைகளும்..!
முத்தத்தில் முடிந்தால்..!
தினம் தினம் சண்டைதான்..!
நித்தம்...நித்தம்..முத்தம்தான்..!

Uzhavan Raja சொன்னது…

ம்ம் முத்தசண்டைய ரசித்தேன்..அண்ணா..:)

Philosophy Prabhakaran சொன்னது…

வெட்டுக்குத்துல முடியாம இருந்தா சரிதேன்...

ஹேமா சொன்னது…

சண்டை பிடிக்கன்னே திரியிறீங்க கொஞ்சப்பேர் கூட்டம் கட்டி !

NKS.ஹாஜா மைதீன் சொன்னது…

அருமை .....

*anishj* சொன்னது…


கலக்குறீங்க தல...
முத்தங்கள் தொடரட்டும்.. :)

- இப்படிக்கு அனீஷ் ஜெ...

அரசன் சே சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
:)//

இப்படி சொன்னா என்ன அர்த்தம் தோழரே

அரசன் சே சொன்னது…

பால கணேஷ் கூறியது...
காதலில் கசிந்த வரிகள். (அனுபவமோ தம்பி?) அருமை.//

அந்த அளவுக்கு நான் பெரிய பையன் இல்லைங்க சார் .. வாழ்த்துக்கு நன்றி

அரசன் சே சொன்னது…

kuttan கூறியது...
”பாலொடு தேன் கலந்தற்றே பனி மொழி
வாலெயி றூறிய நீர்”
நடக்கட்டும்//

நன்றிங்க குட்டன்

அரசன் சே சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...


தம்பி!

தூண்டும்!தூண்டும்!

எல்லாம் மூன்று முடச்சு
போட வைச்சா சரியாப் போயிடும்!//

அய்யா என்னை மாட்டி விடாதிங்க ..
இன்னும் கொஞ்சம் காலம் சுதந்திர பறவையாக சுற்றி வந்துட்டு
அப்புறமா அகப்பட்டு கொள்கிறேன்

அரசன் சே சொன்னது…

Seeni கூறியது...
ayyo!
ayyo!

slirkirarhu...!//

ஏன் நண்பா .. அங்கு அதிக குளிர்காற்றோ ?

அரசன் சே சொன்னது…

Seshadri e.s. கூறியது...
முற்றிய சண்டையோ?//

அப்படியும் சொல்லலாம் ..

அரசன் சே சொன்னது…

r.v.saravanan கூறியது...
கண்டிப்பாக தூண்ட தான் செய்யும்//

நீங்க தான் சரியா சொன்னிங்க

அரசன் சே சொன்னது…

Tamilraja k கூறியது...
முத்தத்தில் முடிந்தால் பரவாயில்லை தான்.சண்டையிட்டுக் கொண்டே இருங்கள்//

அந்த அளவுக்கு தான் எங்க சண்டை வொர்த் நண்பா

அரசன் சே சொன்னது…

Ayesha Farook கூறியது...
தீராத சண்டை இந்த முத்த சண்டை இதழுக்கும் மனதுக்கும்...

இட்லி சுவைத்திட உங்களை வலைக்கு இனிதே அழைக்கிறேன், வருகவும், ருசிக்கவும், பதிவிடவும்... நன்றி//

நன்றிங்க மேடம் ..

அரசன் சே சொன்னது…

வேடந்தாங்கல் - கருண் கூறியது...
ரசித்தேன்..//

ரசனைக்கு என் நன்றிகள் அண்ணே

அரசன் சே சொன்னது…

செய்தாலி கூறியது...
ம்ம்ம் ....ம் (;//

என்ன நண்பா .. வார்த்தை வரலையா

அரசன் சே சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
ஆயிரம் சண்டை போடலாமே...//

அதையும் தாண்ட போகிறோம் சார்

அரசன் சே சொன்னது…

s suresh கூறியது...
நல்லா இருக்கே! //

நன்றிங்க சார்

அரசன் சே சொன்னது…

Prem Kumar.s கூறியது...
சண்டையின் முடிவில் முத்தமா நாமளும் பின்பற்றலாம் போல ..//

பின்பற்றுங்க அன்பரே...

அரசன் சே சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
இப்படியொரு சண்டையெனில் போட்டுக் கொண்டே இருக்கலாம்...//

வாழ்த்துக்கள் சண்டை போட

அரசன் சே சொன்னது…

தமிழ் அமுதன் கூறியது...
எல்லா சண்டைகளும்..!
முத்தத்தில் முடிந்தால்..!
தினம் தினம் சண்டைதான்..!
நித்தம்...நித்தம்..முத்தம்தான்..!//

ஆம் அண்ணே,,, நன்றிங்க அண்ணே...

அரசன் சே சொன்னது…

Uzhavan Raja கூறியது...
ம்ம் முத்தசண்டைய ரசித்தேன்..அண்ணா..:)//

நன்றிங்க தம்பி

அரசன் சே சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது...
வெட்டுக்குத்துல முடியாம இருந்தா சரிதேன்...//

அப்படி நடக்காம இருக்குற வரைக்கும் சந்தோஷம் தான்...பிரபா ..

அரசன் சே சொன்னது…

ஹேமா கூறியது...
சண்டை பிடிக்கன்னே திரியிறீங்க கொஞ்சப்பேர் கூட்டம் கட்டி !//

சத்தியமா என்ன சொல்லலைதானே அக்கா

அரசன் சே சொன்னது…

NKS.ஹாஜா மைதீன் கூறியது...
அருமை ...//

நன்றிங்க சார்...

அரசன் சே சொன்னது…

*anishj* கூறியது...

கலக்குறீங்க தல...
முத்தங்கள் தொடரட்டும்.. :)//

ரொம்ப நாளைக்கு வந்திருக்கிங்க தல.. வாங்க வணக்கம்...
நன்றி..தல

RAVIJI சொன்னது…

முத்தத்தில் முடியும் சண்டை...
யுத்தத்தில் ஜெயித்தாகும்...
மொத்ததில் சித்தம் மயக்கும் அனுபவம்...ம்..ம்..ம்..
ரவிஜி...
என்னுடைய வலைப்பூ..
mayavarathanmgr.blogspot.in

RAVIJI சொன்னது…

முத்தத்தில் முடியும் சண்டை...
யுத்தத்தில் ஜெயித்தாகும்...
மொத்ததில் சித்தம் மயக்கும் அனுபவம்...ம்..ம்..ம்..
ரவிஜி...
என்னுடைய வலைப்பூ..
mayavarathanmgr.blogspot.in