புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 26, 2012

உருக்கமான காதல் கதை

மச்சி உன் ஆளு வருதுடா...

எங்கடா மாப்ள? 

அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா..

ஆமாண்டா, என்னையே முறைச்சி பார்த்துகிட்டு வரா மச்சி ...

அவ எங்க பார்த்தாலும் உன்னையே பார்ப்பதா சொல்லுவ, ஆளை விடு நான் கெளம்புறேன்.

இரு மச்சி இப்ப போய் என்னா பண்ண போற, இருடா ..

நீயுந்தான் மூணு மாசமா, நாய் மாதிரி சுத்துற, என்னைக்காவது உன்ன பார்த்து சின்னதா சிரிச்சிருக்காளா?

அடப்போடா, போன வாரம் அவ வீட்டுக்கே போயிட்டு வந்துட்டேன்.

என்னடா மாப்ள சொல்ற...

அட ஆமாண்டா, போன வாரம் அவங்க வீட்டுல கொலு வச்சிருந்தாங்க, எங்களையும் கூப்பிட்டிருந்தாங்க, நானும், எங்க அம்மாவும் போயிருந்தோம்டா,

டேய் மச்சி கலக்குறடா.

சொல்றத கேளு மச்சி, இவள மாதிரி இல்லடா இவளோட அப்பா, எப்படி பேசினார் தெரியுமா, அவ்வளவு அன்பா பேசுனார் மச்சி .

உன் விஷயம் தெரியாது, தெரிஞ்சிருந்தா உன் காது அவர் கையில் இருந்திருக்கும்.

எதையும் நல்லதாவே யோசிக்க மாட்டியாடா?

சரி விடு மச்சி, உன் ஆளு உன்கிட்ட அன்னைக்காவது பேசுச்சா.?

மச்சி சிவப்பு கலர் ட்ரெஸ்ல சும்மா ஏஞ்சல் மாதிரி இருந்தாடா.. என் அஞ்சலை மச்சி அவ என் அஞ்சலை டா.

டேய் பேசினியா இல்லையா, அதை கேட்டா எததையோ உளறுற .

எங்க மச்சி வழக்கம் போலவே தான், பார்த்தா, போய்ட்டா..

நீ இப்படியே ஓரமா நின்னு வேடிக்கை பார்க்க தான் மச்சி லாயக்கு..என்னைக்கு தான் தைரியமா பேச போறியோ?

நீ வேணா பாரு மாப்ள, 
நாலாப்பு முடிச்சி அஞ்சாப்பு போறதுக்குள்ள என் காதலை அவகிட்ட சொல்றேனா இல்லையானு பாருடா.. இது இந்த கணக்கு புத்தகத்து மேல சத்தியம்டா.....

(நாங்கெல்லாம் அப்பவே அப்படி, இப்ப சொல்லவா வேணும், இந்த கதைக்கும் நம்ம திடங்கொண்டு போராடு  சீனுவுக்கும் சத்தியமா எந்த சம்பந்தமுமில்லை)

Post Comment

61 கருத்துரைகள்..:

பெயரில்லா சொன்னது…

ada patharugala

arasan சொன்னது…

யாருங்க இவ்வளவு மரியாதையா வாழ்த்துறது

சீனு சொன்னது…

ஹா ஹா ஹா டி ஆர்ர் காமெடி செம


// இது இந்த கணக்கு புத்தகத்து மேல சத்தியம்டா..... // இது வரைக்கும் ஊக்கி நான் ஏத்துக்கேறேன் ....

//இந்த கதைக்கும் நம்ம திடங்கொண்டு போராடு சீனுவுக்கும் சத்தியமா எந்த சம்பந்தமுமில்லை)// இப்படி ஒரு பச்சை மண்ண கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கறீங்களே இது நல்ல இல்ல.... :-)

உங்கள் வீட்டு முன் பச்சைத் தண்ணீரை தீயில் குளிக்க வைத்து குளிக்கும் போராட்டம் நடக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... :-)

பால கணேஷ் சொன்னது…

டிஸ்கில நீஙக சொல்லியிருக்கறதப் பார்த்தாலே ஏதோ இருக்குன்னு தோணுதே... சீனு... எஙகய்யா இருக்க...?

சீனு சொன்னது…

//
உருக்கமான காதல் கதை// அடங்கொன்னியா தலைப்பையே இப்போ தான் உருப்படியா பார்க்குறேன்...

சீனு : சத்தியதுக்கே வந்த சோதனை டா

arasan சொன்னது…

ஹா ஹா ஹா டி ஆர்ர் காமெடி செம


// இது இந்த கணக்கு புத்தகத்து மேல சத்தியம்டா..... // இது வரைக்கும் ஊக்கி நான் ஏத்துக்கேறேன் ....

//இந்த கதைக்கும் நம்ம திடங்கொண்டு போராடு சீனுவுக்கும் சத்தியமா எந்த சம்பந்தமுமில்லை)// இப்படி ஒரு பச்சை மண்ண கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கறீங்களே இது நல்ல இல்ல.... :-)

உங்கள் வீட்டு முன் பச்சைத் தண்ணீரை தீயில் குளிக்க வைத்து குளிக்கும் போராட்டம் நடக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... :-)//

இதெல்லாம் அரசியல் வாழ்கையில் சகஜம் சீனு...
இதெல்லாம் யார் பண்ணியது என்று மட்டும் நான் சொல்ல மாட்டேன் ..
தீ குளிக்கும் முன் நான் பச்சை டீ கொடுக்குறேன் (அதாவது கிரீன் டீ )

சீனு சொன்னது…

To வரலாற்று சுவடுகள்

அண்ணே வரலாறு இந்த அநியாயத்தப் பாருங்க... ஆப்போசிட்ட்ல பொண்ணப் பார்த்தா மண்ணப் பார்க்குற ஜாதி நாம ... எண்ணப் போயி ......

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
டிஸ்கில நீஙக சொல்லியிருக்கறதப் பார்த்தாலே ஏதோ இருக்குன்னு தோணுதே... சீனு... எஙகய்யா இருக்க...?//

அவர்கிட்ட தான் எல்லா உண்மையும் இருக்குங்க சார் .. விடாம கேளுங்க சொல்லிடுவார் , நானும் அப்படிதான் கேட்டேன் சொல்லிட்டார் ..

arasan சொன்னது…

சீனு கூறியது...
//
உருக்கமான காதல் கதை// அடங்கொன்னியா தலைப்பையே இப்போ தான் உருப்படியா பார்க்குறேன்...

சீனு : சத்தியதுக்கே வந்த சோதனை டா//

தலைப்புல என்னய்யா பிரச்சினை .. உண்மைய தானே சொன்னேன் ..

ஹா ஹா .. சத்தியம் வெல்லும் .. (நான் சொன்னது உங்க அந்த பால்ய கால காதலை)

arasan சொன்னது…

சீனு கூறியது...
To வரலாற்று சுவடுகள்

அண்ணே வரலாறு இந்த அநியாயத்தப் பாருங்க... ஆப்போசிட்ட்ல பொண்ணப் பார்த்தா மண்ணப் பார்க்குற ஜாதி நாம ... எண்ணப் போயி ......//

சீனு இதை சுவடு அண்ணன் பார்த்தார் அங்கிருந்து ஓடி வந்து அடிச்சாலும் அடிப்பார், யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்லிபுட்டிக ... (அண்ணன் காதல் மன்னன் )

பட்டிகாட்டான் Jey சொன்னது…

தம்பி ராசா,

தங்களின் உருக்கமான காதல் கதை படித்து உருகித்தான் போனேன். பலபேர் என்னைபோல் உருகி இருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். நிற்க.

இறுதியில் சீனுவின் கையைப் பிடித்து இழுத்ததின் மர்மம் புரியாததால் அதை சற்று விம் போட்டு விளக்கவும்.

கடைசியில் குறிப்பாக "கணக்கு"ப் புத்தகத்தின் மேல் சத்தியம் செய்வதில் ஏதும் கணக்கு வழக்கு உண்டா?.

ஏன் வரலாற்றுப் புத்தகத்தின் மேல் சத்தியம் செய்யவில்லை?

ஃபுலோவில் அடுத்தடுத்து வார்த்தைகள் வந்துன் கொட்டாததால் கடிதத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்...

இப்படிக்கு
அண்பு அண்ணன்
ஜெய்

MARI The Great சொன்னது…

@ சீனு

மச்சி எனக்கு தெரியாம எப்ப நீ நாளாவது படிச்சே?

arasan சொன்னது…

@ ஜெய் அண்ணன் அவர்களுக்கு ...
இப்படி உருக உருக காதல் பண்ண முடியாமல் போனதின் ஏக்கம் தான் அண்ணே ..
பலரும் உருகி என்னை தேடுவார்கள் என்று நம்புகிறேன்.. அதற்குள் நான் தலைமறைவாகனும் இல்லையெனில் என் தலை மறைவாகிடும்...

சீனுவின் கையை பிடித்து இழுத்தேன் என்று சொன்னால் என்னை எல்லோரும் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள் அண்ணே ..
இக்கதைக்கும் நம்ம சீனுவுக்கும் சாமி சத்தியமா சம்பந்தமில்லை என்று சொன்னால் நம்பவா போறீங்க ..
இதெல்லாம் சீனுவின் நினைவு நாடாக்கள் ... அண்ணே என்கிட்டே விம் இல்ல அதான் சபீனா போட்டு விளக்கினேன் , கொஞ்சம் பத்து இருக்கும் , பொறுத்தருள்க ...

கணக்கு புத்தகம் தான் "கணக்கு " பண்ண சரியாக இருக்கும் என்ற நப்பாசையில் தான் இப்படி சத்தியம் செய்தேன், அடுத்தமுறை வேண்டுமெனில் வரலாற்று புத்தகத்தின் மேல் சத்தியம் செய்கிறேன் ,,...

உங்களின் கடிதத்திற்கு நன்றி
மீண்டும் சந்திப்போம் அடுத்த மடலில் ...

அன்பு தம்பி

அரசன்

r.v.saravanan சொன்னது…

படிக்கிறப்ப சாதாரணமாக தான் இருந்துச்சு ஆனால் கடைசியிலே கொடுத்தீங்க பாருங்க ஒரு ட்விஸ்ட் அதான் சூப்பர்


நாங்கல்லாம் அப்பவே இப்படி இப்ப கேட்கவா வேணும் சரி இப்பயாச்சும் சொல்ல வேண்டியதை சொன்னீங்களா

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
@ சீனு

மச்சி எனக்கு தெரியாம எப்ப நீ நாளாவது படிச்சே?//

நாலாப்பு முடிச்சி அதுக்கு அப்புறம் நெறையவே படிச்சிருக்கும் சீனுவை பார்த்தா இந்த கேள்வி ...

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
படிக்கிறப்ப சாதாரணமாக தான் இருந்துச்சு ஆனால் கடைசியிலே கொடுத்தீங்க பாருங்க ஒரு ட்விஸ்ட் அதான் சூப்பர்


நாங்கல்லாம் அப்பவே இப்படி இப்ப கேட்கவா வேணும் சரி இப்பயாச்சும் சொல்ல வேண்டியதை சொன்னீங்களா //


எங்க சார் சொல்றது, எல்லாம் வேடிக்கையோடு கடந்து விடுகிறது ...

Seeni சொன்னது…

haaa haaa!


nallathaan pochi .....

kadaisisila kavitheedingale...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நடத்துங்கப்பா... நல்லா நடத்துங்க... ஹா... ஹா...

MARI The Great சொன்னது…

To

பட்டிகாட்டான் Jey,

வழக்கமாக இப்பிடிபட்ட அருமையான சொல்லாடல் பதிவுகளை நீங்கள் தவறாது மனப்பாடம் செய்வீர்களே... இப்போது ஏன் அதை செய்யவில்லை! கரண்ட் கட் பிரச்சனையா அல்லது மனப்பாடம் செய்வதில் பிரச்சனையா என்பதை விம்மோ அல்லது சபீனாவோ அல்லது செங்களோ...போட்டு விளக்கவும்!

மனப்பாடம் செய்வதில் பிரச்சனையென்றால் வல்லாரை கீரை சாப்பிடவும்! நன்றி!

Unknown சொன்னது…

இப்படி ஓர் இ(உ)ருக்கமான காதல் கதையை நான் படித்ததே இல்லை பாவம் சீனு!

arasan சொன்னது…

Seeni கூறியது...
haaa haaa!


nallathaan pochi .....

kadaisisila kavitheedingale...//

சினிமாவுல தான் ட்விஸ்ட் வைப்பாங்களா ...
அதான் நானும் வைச்சி பார்த்தேன் நண்பா ...

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
நடத்துங்கப்பா... நல்லா நடத்துங்க... ஹா... ஹா...//

எல்லாம் உங்களின் ஆசிர்வாதம் தான் சார்

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
To

பட்டிகாட்டான் Jey,

வழக்கமாக இப்பிடிபட்ட அருமையான சொல்லாடல் பதிவுகளை நீங்கள் தவறாது மனப்பாடம் செய்வீர்களே... இப்போது ஏன் அதை செய்யவில்லை! கரண்ட் கட் பிரச்சனையா அல்லது மனப்பாடம் செய்வதில் பிரச்சனையா என்பதை விம்மோ அல்லது சபீனாவோ அல்லது செங்களோ...போட்டு விளக்கவும்!

மனப்பாடம் செய்வதில் பிரச்சனையென்றால் வல்லாரை கீரை சாப்பிடவும்! நன்றி!//

அண்ணனுக்கே விளக்கமா?

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...
இப்படி ஓர் இ(உ)ருக்கமான காதல் கதையை நான் படித்ததே இல்லை பாவம் சீனு!//

அய்யா சும்மா ஒரு மாறுதலுக்காக... தான் ..

சீனு சொன்னது…

//பால கணேஷ் சொன்னது…
டிஸ்கில நீஙக சொல்லியிருக்கறதப் பார்த்தாலே ஏதோ இருக்குன்னு தோணுதே... சீனு... எஙகய்யா இருக்க...?//



வாத்தியாரைய இது எனக்குத் தெரியாமல் என்னை கொண்டு பின்னப்பட்ட சதி வலை.. சதி வேலை.. எப்படியோ தெரியாமல் சிக்கிக் கொண்டேன்...

சீனு சொன்னது…

//அரசன் சே கூறியது...

இதெல்லாம் அரசியல் வாழ்கையில் சகஜம் சீனு...
இதெல்லாம் யார் பண்ணியது என்று மட்டும் நான் சொல்ல மாட்டேன் ..
தீ குளிக்கும் முன் நான் பச்சை டீ கொடுக்குறேன் (அதாவது கிரீன் டீ )//



அய்யகோ வார்த்தை மாற்றப்பட்டுள்ளது..இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... நான் குளிக்கத் தான் ஒப்கிறேன் என்றேன்.. தி குளிக்கிறேன் என்று சொல்லவே இல்லை

JR Benedict II சொன்னது…

இப்படி ஒரு லவ் இருக்கிறத பயபுள்ள சொல்லவே இல்லை..

சீனு சொன்னது…

அன்பு ராசா மற்றும் ஜெய் அவர்களுக்கு

திடங்கொண்டு போராட வேண்டிய சீனு திராணி இல்லாமல் எழுதிக் கொண்டது...

//இறுதியில் சீனுவின் கையைப் பிடித்து இழுத்ததின் மர்மம் புரியாததால் அதை சற்று விம் போட்டு விளக்கவும்.// இந்த வாக்கியம் எனக்கு மிகுஞ்ச்த தெம்பை அளித்தது... எனக்காக குரல் கொடுக்க ஒரு ஜீவன் இந்த உலகில் உள்ளது என்று நினைக்கும் பொழு...அண்ணே தெய்வம்னே நீங்க தெய்வம்

//இத்துடன் முடித்துக் கொள்கிறேன்...// நீங்கள் இத்துடன் முடித்துக் கொண்டதால் பாக்கியவான் ஆனேன்...

உங்கள் தலை மறைவாக இருப்பதால் நான் இன்னும் சீவலப் பெரிப் பாண்டியாக மாறாமல் உள்ளேன்...

//நம்ம சீனுவுக்கும் சாமி சத்தியமா சம்பந்தமில்லை என்று சொன்னால் நம்பவா போறீங்க ..// யோவ் அதுதானையா உண்மை... அப்பாவியா திரிஞ்ச புள்ளைய இப்படி சிக்கல் ல விட்டு வேடிக பாக்ரீங்கலே ....

இப்படிக்கு
உங்கள் மேல் கொலைவெறி கொண்ட
சீனு

சீனு சொன்னது…

அண்ணன் ஜெய் அவர்களே உங்கள் தம்பிகள் உங்கள் தொண்டர் படை... உங்களுக்கும் சேர்த்து மனபாடம் செய்கிறோம்... நீங்கள் மனம் தளர வேண்டாம்

//மனப்பாடம் செய்வதில் பிரச்சனையென்றால் வல்லாரை கீரை சாப்பிடவும்! நன்றி!// நான் நினைக்கிறன் நாம் எல்லாம் அண்ணன் ஜெய் அவர்களுக்கு போட்டியாக மனப்பாடம் செய்ய கிளம்பிவிட்டோம் என்று அண்ணன் தப்புக் கணக்கு போட்டு விட்டார் போலும்...

சீனு சொன்னது…

// வரலாற்று சுவடுகள் கூறியது...


//மச்சி எனக்கு தெரியாம எப்ப நீ நாளாவது படிச்சே? // யோவ் உன்ன பஞ்சாயத்து பண்ணக் கூப்புட்ட பத்த வச்சி விடுறீரு...
வரலாறுன்னு பேரு வச்சதுக்காக இப்படியா அநியாயத்துக்கு என் வரலாற நோன்டுரீறு....

//என்பதை விம்மோ அல்லது சபீனாவோ அல்லது செங்களோ...போட்டு விளக்கவும்! // உம்மைக் கொண்டு ஒரு கதை தயாராவது குறித்து கேள்வி பட்டு சொல்லெனா மகிஒல்சியில் வீழ்ந்தேன்


சீனு சொன்னது…

//புலவர் சா இராமாநுசம் கூறியது...
இப்படி ஓர் இ(உ)ருக்கமான காதல் கதையை நான் படித்ததே இல்லை பாவம் சீனு!//

புலவர் அய்யா நீங்களுமா




சீனு சொன்னது…

//ஹாரி பாட்டர் கூறியது...
இப்படி ஒரு லவ் இருக்கிறத பயபுள்ள சொல்லவே இல்லை..//



என்னடா ஒரு தலை குறையுதேன்னு பார்த்தேன்

JR Benedict II சொன்னது…

////மச்சி எனக்கு தெரியாம எப்ப நீ நாளாவது படிச்சே? // //

என்னது காந்தி செத்துட்டாரா?

arasan சொன்னது…

வாத்தியாரைய இது எனக்குத் தெரியாமல் என்னை கொண்டு பின்னப்பட்ட சதி வலை.. சதி வேலை.. எப்படியோ தெரியாமல் சிக்கிக் கொண்டேன்...
//

இதையெல்லாம் கணேஷ் சார்கிட்ட பலிக்காது ஏனென்றால் அவர் பாஷா

arasan சொன்னது…

அய்யகோ வார்த்தை மாற்றப்பட்டுள்ளது..இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... நான் குளிக்கத் தான் ஒப்கிறேன் என்றேன்.. தி குளிக்கிறேன் என்று சொல்லவே இல்லை//

அந்த வார்த்தை மாற்றிய வலைபதிவரை கண்டுபிடித்து தந்தால் சீனு ஐயாயிரம் கொடுப்பதாக சொல்லிருக்கிறார் ..
விரைவில் கண்டுபிட்யுங்கள் பரிசை அள்ளுங்கள்

arasan சொன்னது…

ஹாரி பாட்டர் கூறியது...
இப்படி ஒரு லவ் இருக்கிறத பயபுள்ள சொல்லவே இல்லை..//

ரொம்ப நாள் கேட்டு போராடி அழுது மன்றாடி கேட்டு அவரிடம் இந்த உண்மையை வாங்கினேன் தோழரே

arasan சொன்னது…

திடங்கொண்டு போராட வேண்டிய சீனு திராணி இல்லாமல் எழுதிக் கொண்டது...
//

ம்ம் .. துவள கூடாது தோழர் ,. நண்பன்டா

arasan சொன்னது…

நீங்கள் இத்துடன் முடித்துக் கொண்டதால் பாக்கியவான் ஆனேன்...//

எங்க அந்த சாவித்திரி

arasan சொன்னது…

நான் இன்னும் சீவலப் பெரிப் பாண்டியாக மாறாமல் உள்ளேன்...//

எதுக்கு கூப்புட்டா ஓடியாரே போறேன்

arasan சொன்னது…

யோவ் அதுதானையா உண்மை... அப்பாவியா திரிஞ்ச புள்ளைய இப்படி சிக்கல் ல விட்டு வேடிக பாக்ரீங்கலே ....//

இது பிரபல பதிவருக்கு அழகல்ல...

arasan சொன்னது…

இப்படிக்கு
உங்கள் மேல் கொலைவெறி கொண்ட //

உங்க நேர்மைய நான் ரசிக்கிறேன்

arasan சொன்னது…

யோவ் உன்ன பஞ்சாயத்து பண்ணக் கூப்புட்ட பத்த வச்சி விடுறீரு...
வரலாறுன்னு பேரு வச்சதுக்காக இப்படியா அநியாயத்துக்கு என் வரலாற நோன்டுரீறு//

இவர் தான் பஞ்சாயத்து தலைவரா ,...

arasan சொன்னது…

உம்மைக் கொண்டு ஒரு கதை தயாராவது குறித்து கேள்வி பட்டு சொல்லெனா மகிஒல்சியில் வீழ்ந்தேன்
//

ரகசியத்தை வெளியில சொல்ல கூடாது சீனு

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

//நீ வேணா பாரு மாப்ள,

நாலாப்பு முடிச்சி அஞ்சாப்பு போறதுக்குள்ள என் காதலை அவகிட்ட சொல்றேனா இல்லையானு பாருடா.. இது இந்த கணக்கு புத்தகத்து மேல சத்தியம்டா.....//
ரூம்போட்டு யோசிப்பாங்களோ?
-காரஞ்சன்(சேஷ்)

Prem S சொன்னது…

ரொம்ப உருக்கமான கதைங்கோ

Unknown சொன்னது…

ஆகா...
இந்த கதையைப் படிச்சு அப்படியே உருகிப் போய்ட்டேங்க..
நம்ம சீனுக்கு ஏதாவது ஐஸ் வச்சு என்னை (உருகுவதிலிருந்து) காப்பாத்துங்க!

அருணா செல்வம் சொன்னது…

அரசன் அவர்களே... ஏதோ உருக்கமான கதை என்றதும் பெரிசா ஏதோ இருக்கும்ன்னு வந்து படிச்சா...

ஆமா... அந்த கொலுவிற்கு நீங்க எங்க வந்தீங்க...? நான் பார்க்கவே இல்லையே..

vimalanperali சொன்னது…

நல்ல கதையாக இருக்கிறதே/

ராஜி சொன்னது…

சீனு அப்பேர்பட்ட அப்பாடக்கரா?!

வெற்றிவேல் சொன்னது…

இப்பல்லாம் நாலாவது படிக்கற புள்ளைங்களையும் சேர்த்து கெடுக்க ஆரம்பிச்சிட்டீங்க!! இது சரியில்லை....

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
//நீ வேணா பாரு மாப்ள,

நாலாப்பு முடிச்சி அஞ்சாப்பு போறதுக்குள்ள என் காதலை அவகிட்ட சொல்றேனா இல்லையானு பாருடா.. இது இந்த கணக்கு புத்தகத்து மேல சத்தியம்டா.....//
ரூம்போட்டு யோசிப்பாங்களோ?
-காரஞ்சன்(சேஷ்)//

ஹா ஹா .. நன்றிங்க சார்

arasan சொன்னது…

Prem Kumar.s கூறியது...
ரொம்ப உருக்கமான கதைங்கோ//

ஹா ஹா ...

arasan சொன்னது…

ஆளுங்க அருண் கூறியது...
ஆகா...
இந்த கதையைப் படிச்சு அப்படியே உருகிப் போய்ட்டேங்க..
நம்ம சீனுக்கு ஏதாவது ஐஸ் வச்சு என்னை (உருகுவதிலிருந்து) காப்பாத்துங்க!//

ஹா ஹா .. சொல்லிருக்கேன் அவர் வருவார் அருண்

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
அரசன் அவர்களே... ஏதோ உருக்கமான கதை என்றதும் பெரிசா ஏதோ இருக்கும்ன்னு வந்து படிச்சா...

ஆமா... அந்த கொலுவிற்கு நீங்க எங்க வந்தீங்க...? நான் பார்க்கவே இல்லையே..
//

நான் உங்களை பார்த்தேன் , நீங்க தான் என்னை பார்க்கவில்லை ,..

arasan சொன்னது…

விமலன் கூறியது...
நல்ல கதையாக இருக்கிறதே///

ஹா ஹா .. நன்றிங்க சார்

arasan சொன்னது…

ராஜி கூறியது...
சீனு அப்பேர்பட்ட அப்பாடக்கரா?!//

அப்படியும் சொல்லலாம் அக்கா

arasan சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
இப்பல்லாம் நாலாவது படிக்கற புள்ளைங்களையும் சேர்த்து கெடுக்க ஆரம்பிச்சிட்டீங்க!! இது சரியில்லை....//

நான் அவனில்லை

ஹேமா சொன்னது…

அந்தச் சந்த்தியவான் யாருன்னு உண்மை சொல்லுங்கோ அரசன் ...நீங்கள்தானே !

Vijayan Durai சொன்னது…

நல்ல கதை ! :)

raja சொன்னது…

லைப்ல ரொம்ப பெரியாள வருவடா

raja சொன்னது…

ரொம்ப நல்லவன்னு நெனச்சேன்