புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 18, 2012

ஓர் கார்கால இரவில் ...


ஓர் கார்கால இரவில் 
கொஞ்சமாய் விலகியிருந்த 
சன்னலிடுக்கில் 
நுழைந்திருந்த
இரண்டு மின்மினிகளின் 
வெளிச்சத்தில் தொடங்குகிறது  
எங்களின்  
போர்க்கால முதலிரவு....


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஹைக்கூ # 6

எந்திர கலப்பை 
கிழித்த வடு 
காளையின் முகத்தில்... 

Post Comment

28 கருத்துரைகள்..:

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் ...
தொடங்கட்டும் தொடங்கட்டும்
......போர் ம் (:

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

ஒளிமயமான தொடக்கம்!

பால கணேஷ் சொன்னது…

ம்ம்ம்.. போர்க்கால முதலிரவு... இப்பவே வரப்போறதுக்கு ஒத்திகை ஆரம்பிச்சிடுச்சா கவிதையில. நடக்கட்டும்... நடக்கட்டும்...

MARI The Great சொன்னது…

ரெண்டாவது கவிதை கிளாசிக்!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இவிதை கதை சொல்கிறது...

இரண்டும் அழகு

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரி... சரி... விரைவில் நடக்கட்டும்...

'பதஞ்சலி' ராஜா சொன்னது…

அற்புதமான கவிதை தொடக்கம்.
தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி (உங்கள் நபர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சகோ)

ஹேமா சொன்னது…

வாழ்த்துகள் அரசன் !

ஆத்மா சொன்னது…

இரண்டும் அழகு கோர்வைகள்

Admin சொன்னது…

வழி மாறி வந்துட்டனோ..அட அரசன்..அட கவிதை..

அருணா செல்வம் சொன்னது…

பள்ளியறை போராட்டம் ... தொடரட்டும். வாழ்க.

Seeni சொன்னது…

arumai sako!

Prem S சொன்னது…

முதலிரவுக்கு எதுக்கு பாஸ் லைட் ஹி ஹி

சீனு சொன்னது…

வர வர உங்க கவிதையே சரி இல்லையே

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
ம்ம்ம் ...
தொடங்கட்டும் தொடங்கட்டும்
......போர் ம் (://

நன்றிங்க nanbaa

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
ஒளிமயமான தொடக்கம்!//

ஹா ஹா ..

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
ம்ம்ம்.. போர்க்கால முதலிரவு... இப்பவே வரப்போறதுக்கு ஒத்திகை ஆரம்பிச்சிடுச்சா கவிதையில. நடக்கட்டும்... நடக்கட்டும்...//

சும்மா கனவு தான் சார்

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
ரெண்டாவது கவிதை கிளாசிக்!//

மொத ஒன்னு பத்தி ஒன்னும் சொல்லவே இல்லை நண்பா

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
இவிதை கதை சொல்கிறது...

இரண்டும் அழகு//

நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
சரி... சரி... விரைவில் நடக்கட்டும்.../

நன்றிங்க சார் வாழ்த்துக்கு

arasan சொன்னது…

'பதஞ்சலி' ராஜா கூறியது...
அற்புதமான கவிதை தொடக்கம்.//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
வாழ்த்துகள் அரசன் !//

நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...
இரண்டும் அழகு கோர்வைகள்//

நன்றிங்க தோழமையே

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
வழி மாறி வந்துட்டனோ..அட அரசன்..அட கவிதை..//

இல்லை இல்லை சரியாகத்தான் வந்து இருக்கீங்க சார்

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
பள்ளியறை போராட்டம் ... தொடரட்டும். வாழ்க.//

இன்னும் ஆரம்பிக்கவே இல்லைங்க .. கவிதையில் ஒத்திகை மட்டும் பார்த்தேன் .. அதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம்

arasan சொன்னது…

Seeni கூறியது...
arumai sako!//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

சீனு கூறியது...
வர வர உங்க கவிதையே சரி இல்லையே//

சும்மா ஒரு கனவு தான் சீனு .. வேறு ஒன்றுமில்லை

உழவன் சொன்னது…

//இரண்டு
மின்மினிகளின் வெளிச்சத்தில்
தொடங்குகிறது எங்களின்
போர்க்கால
முதலிரவு....//

அண்ணே கவிதையிலேயே ஒத்திகையா...