மிதமிஞ்சிய வேகத்தில் சென்ற
வாகனமொன்றில்
அடிபட்டு இறந்துபோனது
நாயொன்று,
பாவம்
பிறந்து இரண்டு நாட்களே ஆன
அதன் குட்டிகள்!
========================================================================
கணவன் மனைவிக்குள்
வாக்குவாதம்.
என்னவாயிருக்குமென்று
கூர்த்தீட்டுகிறது
பக்கத்து வீட்டு காதுகள்!
Tweet |
31 கருத்துரைகள்..:
ஓஹோ..காதை கூர் தீட்டுற பார்ட்டியா நீங்க..ஆஹா..
நல்லாயிருக்குங்க..நல்லாயிருக்கு..
நம்ம கதைய இன்னொருத்தன் காது வச்சு கேட்டுக்கிட்டிருப்பன்.
நான் கவிதையைச் சொன்னேன்..
அட
அவர்கள் வீட்டில் என்ன நடக்கும் என்று அடுத்த வீட்டு காது கூர் தீட்டும்
முதல் கவிதை வலி. இரண்டாவது அடுத்தவரின் வலி
கூர் தீட்டிக்கொள்கிற பக்கத்துவீட்டுக்காதுகள் எப்பொழுதும் நினைப்பதிலை நாயின் குட்டிகளின் அனாதரவான தன்மையை/
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்...
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்...
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்...
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்...
தக்க சமயத்தில் நடந்தது எடுத்துரைக்கும்...
(படம் : அடிமைப்பெண்)
tm5
பாவமும் பாதகமும்... சூப்பர் அரசன்.
வணக்கம் சகோதரரே...
நலமா??
அடடா...
முதல்கவிதை
நெஞ்சில் முகாரி பாடியது....
.......................
இரண்டாவது....!!!
ச்சே..ச்சே...
தப்பு தப்பு...
அண்டைவீட்டு ராகம் கேட்க
நினைப்போரை
துண்டை போட்டு அடியுங்கள்....
.....................
நல்லாருக்குன்னா...
மிக மிக நன்று இரண்டும்! ஒன்று பாவம்! மற்றொன்று ஐயோ ! பாவம்!!
நெஞ்சம் நெகிழ்ந்தது! நன்றி! எனது வலைப்பூவில் வாழவை கவிதை! வாருங்கள் நண்பரே!
இரண்டுமே மிக எதார்த்தம்.
மதுமதி கூறியது...
ஓஹோ..காதை கூர் தீட்டுற பார்ட்டியா நீங்க..ஆஹா..//
உங்களுக்கு தெரியாதுங்களா சார்
மதுமதி கூறியது...
நல்லாயிருக்குங்க..நல்லாயிருக்கு..//
நன்றி நன்றி
T.N.MURALIDHARAN கூறியது...
நம்ம கதைய இன்னொருத்தன் காது வச்சு கேட்டுக்கிட்டிருப்பன்.//
அதானே இந்த உலகத்துல அதிகம் நடக்கிது சார்
மதுமதி கூறியது...
நான் கவிதையைச் சொன்னேன்..//
நம்பிட்டேன் சார்
ஹாரி.R கூறியது...
அட//
நெறைய எதிர்பாக்குறேன் மச்சி
r.v.saravanan கூறியது...
அவர்கள் வீட்டில் என்ன நடக்கும் என்று அடுத்த வீட்டு காது கூர் தீட்டும்//
உண்மைதான் சார்
ezhil கூறியது...
முதல் கவிதை வலி. இரண்டாவது அடுத்தவரின் வலி//
நன்றிங்க மேடம்
விமலன் கூறியது...
கூர் தீட்டிக்கொள்கிற பக்கத்துவீட்டுக்காதுகள் எப்பொழுதும் நினைப்பதிலை நாயின் குட்டிகளின் அனாதரவான தன்மையை///
நிதர்சனம் தானே சார்
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்...
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்...
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்...
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்...
தக்க சமயத்தில் நடந்தது எடுத்துரைக்கும்...
(படம் : அடிமைப்பெண்)
tm5//
தகுந்த பாடல் சார் .. நன்றிங்க
அருணா செல்வம் கூறியது...
பாவமும் பாதகமும்... சூப்பர் அரசன்.//
நன்றிங்க மேடம்
மகேந்திரன் கூறியது...
வணக்கம் சகோதரரே...
நலமா??
அடடா...
முதல்கவிதை
நெஞ்சில் முகாரி பாடியது....
.......................
இரண்டாவது....!!!
ச்சே..ச்சே...
தப்பு தப்பு...
அண்டைவீட்டு ராகம் கேட்க
நினைப்போரை
துண்டை போட்டு அடியுங்கள்....//
ஹா ஹா ... வாங்க அண்ணே ... வணக்கம் ... அடிச்சிட வேண்டியது தான்
இரவின் புன்னகை கூறியது...
நல்லாருக்குன்னா...//
நன்றிங்க தம்பி
புலவர் சா இராமாநுசம் கூறியது...
மிக மிக நன்று இரண்டும்! ஒன்று பாவம்! மற்றொன்று ஐயோ ! பாவம்!!//
ஆம் அய்யா .. நன்றிங்க அய்யா
Seshadri e.s. கூறியது...
நெஞ்சம் நெகிழ்ந்தது! நன்றி! எனது வலைப்பூவில் வாழவை கவிதை! வாருங்கள் நண்பரே!//
நன்றிங்க நண்பரே
பாலா கூறியது...
இரண்டுமே மிக எதார்த்தம்.//
நன்றிங்க நண்பரே
நாய்குட்டிகள் பாவம்,அதைவிட கொடுமை அடுத்தவீட்டில் நடப்பதை கேட்பது
கருத்துரையிடுக