புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 26, 2012

அம்மா இல்லா வீடு ...

அவசரமாய் சடை பிண்ணி 
அரைகுறையாய் ரிப்பன் கட்டி 
அரைகாத்து  சைக்கிளை 
மூச்சிறைக்க மிதித்து 
வந்தும் 
காலைக்கூட்டதை தவற விட்டமைக்கு 
கண்டிப்புடன் அடிக்கும் 
ஆசிரியருக்கு எப்படி 
புரிய வைப்பது 
அம்மா இல்லா வீட்டு வேலைகளை!

Post Comment

36 கருத்துரைகள்..:

வெற்றிவேல் சொன்னது…

சூப்பரனா... எதார்த்தம்...

அருமை...

r.v.saravanan சொன்னது…

யதார்த்தமான கவிதை ரசித்தேன் அரசன் வாழ்த்துக்கள்

Seeni சொன்னது…

sonthame....

sokam...

sukam...

rajamelaiyur சொன்னது…

தாய் இல்லா குழந்தையின் வழியை சொன்ன அருமையான கவிதை ..

rajamelaiyur சொன்னது…

இன்று

மாணவர்களுக்காக ஒரு சட்டம் (PUPS-2012)

semmalai akash சொன்னது…

உண்மை இதனை எந்த ஆசிரியரும் புரிந்துக்கொள்ள
மாட்டார்கள்.

எனது சிறுகதையில் இதுபோல் வார்த்தைகளை எழுதியிருக்கிறேன்.

பள்ளி மாணவனின் படிப்பு என்கிற சிறுகதையில்
பாராட்டுகள் நண்பரே.

ஆத்மா சொன்னது…

அருமை மிக அருமை...
பள்ளிப் பருவத்தில் இப்படி நடப்பது கொடுமை..
இப்படி நடந்த சிலரை இறந்த பின்னும் உலகம் இன்றும் போன்றுகிறது என்பதும் பெருமை

ezhil சொன்னது…

யதார்த்தமான வரிகள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

புரிய வேண்டும்...

அருணா செல்வம் சொன்னது…

மனம் தொட்ட வரிகள்...
வாழ்த்துக்கள் அரசன்.

Admin சொன்னது…

சிறப்பு..

குறையொன்றுமில்லை. சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு கவிதை வாழ்த்துகள்

CS. Mohan Kumar சொன்னது…

அருமை

எழுத்து பிழைகள் கவிதையில் இருக்கிறது கவனம் !

பட்டிகாட்டான் Jey சொன்னது…

அரசா செம.

Unknown சொன்னது…

கவிமாலையில் ஒளிரும் நல் முத்து! அருமை!

மாதேவி சொன்னது…

கவிதை முடியும் போது மனத்தில் சோகம்.

ஆமாம் யார் புரிவார்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சின்ன கவிதையா இருந்தாலும் உணர்வுபூர்வமா இருக்கு..... நல்ல கவிதை!

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

பள்ளிக் கால நினைவுகளுக்கு அழைத்துச்சென்றது தங்கள் கவிதை.

நன்று.

arasan சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
சூப்பரனா... எதார்த்தம்...

அருமை...//

நன்றி தம்பி

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
யதார்த்தமான கவிதை ரசித்தேன் அரசன் வாழ்த்துக்கள்//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

Seeni கூறியது...
sonthame....

sokam...

sukam...//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
தாய் இல்லா குழந்தையின் வழியை சொன்ன அருமையான கவிதை ..//

நன்றிங்க ஆசிரியரே

arasan சொன்னது…

Semmalai Akash! கூறியது...
உண்மை இதனை எந்த ஆசிரியரும் புரிந்துக்கொள்ள
மாட்டார்கள்.

எனது சிறுகதையில் இதுபோல் வார்த்தைகளை எழுதியிருக்கிறேன்.

பள்ளி மாணவனின் படிப்பு என்கிற சிறுகதையில்
பாராட்டுகள் நண்பரே.//

எல்லா ஆசிரியர்களும் அப்படி இல்லை .. என்பது என் கருத்து ..
வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...
அருமை மிக அருமை...
பள்ளிப் பருவத்தில் இப்படி நடப்பது கொடுமை..
இப்படி நடந்த சிலரை இறந்த பின்னும் உலகம் இன்றும் போன்றுகிறது என்பதும் பெருமை//

நன்றிங்க சிட்டுகுருவி

arasan சொன்னது…

ezhil கூறியது...
யதார்த்தமான வரிகள்//

நன்றிங்க எழில் மேடம்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
புரிய வேண்டும்...//

உணரனும் சார் ..

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
மனம் தொட்ட வரிகள்...
வாழ்த்துக்கள் அரசன்.//

மிகுந்த நன்றிகள் மேடம்

arasan சொன்னது…

மதுமதி கூறியது...
சிறப்பு..//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

Lakshmi கூறியது...
ரொம்ப நல்லா இருக்கு கவிதை வாழ்த்துகள்//

நன்றிங்க அம்மா

arasan சொன்னது…

மோகன் குமார் கூறியது...
அருமை

எழுத்து பிழைகள் கவிதையில் இருக்கிறது கவனம் !//

இனி வராமல் பார்த்துக்கொள்கிறேன் அண்ணே ..

arasan சொன்னது…

பட்டிகாட்டான் Jey கூறியது...
அரசா செம.//

நன்றிங்க அண்ணா

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...
கவிமாலையில் ஒளிரும் நல் முத்து! அருமை!//

நன்றிங்க ஐயா

arasan சொன்னது…

மாதேவி கூறியது...
கவிதை முடியும் போது மனத்தில் சோகம்.

ஆமாம் யார் புரிவார்?//

நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
சின்ன கவிதையா இருந்தாலும் உணர்வுபூர்வமா இருக்கு..... நல்ல கவிதை!//

நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பள்ளிக் கால நினைவுகளுக்கு அழைத்துச்சென்றது தங்கள் கவிதை.

நன்று.//

நன்றிங்க முனைவரே

பெயரில்லா சொன்னது…

வணக்கம்


பல நினைவுகளை தூண்டும் நல்ல அருமையான கவிதை வாழ்த்துக்கள் அண்ணா 30/11/2012 இந்த கவிதை வலைச்சரம் கதம்பத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
பார்ப்பதற்கு
http://blogintamil.blogspot.com/

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-