புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 12, 2010

வலி..

























அவளால் உடைந்த கண்ணாடியில்

ஒவ்வொரு நாளும் அவள்

பிம்பம் பதிந்து செல்லுகையில் தான்

எனது உயிர் சிறிது சிறிதாய்

பிரிகிறது....
அன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு..

Post Comment

4 கருத்துரைகள்..:

அன்புடன் நான் சொன்னது…

வருத்தமாதான் இருக்கு...... (இது கவிதைக்காக தானே?... உண்மையில்லையே!)

arasan சொன்னது…

முன்பொரு காலத்தில் இருந்தேன்...
ஆனால் இப்போ நான் யதார்த்த வாழ்க்கைக்கு திரும்பி விட்டேன்...


தங்களின் கருத்துக்கு...நன்றி..

***தமிழன் *** சொன்னது…

இதுவும் கடந்து போகும் ... :)

நல்லா இருக்கு..

arasan சொன்னது…

அருள் உங்களுடைய கருத்துரை எனக்கு உற்சாக மருந்து...

நன்றி...