புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 12, 2010

பெண்மை..












பெண்ணே!
            பூமிப்பந்தின் புதிய சரித்திரம் நீ!
            உணர்வுகளின் இருப்பிடமும் நீ தான்!


பெண்ணே!
           வாழ்வாதாரம் நீ!
           வசதிகளை விரும்பும் வன்பிறவியும் நீ தான்!


பெண்ணே!
           அன்பின் பிறப்பிடம்  நீ!
           ஆசைகளின் தொடக்கமும் நீ தான்!

பெண்ணே!
           வண்ணங்களின் வசிப்பிடம் நீ!
           பலவித அடையாளங்களின் தொகுப்பும் நீ தான்!


பெண்ணே!
           தன்னம்பிக்கையின் துளிர் நீ!
           தலைகணத்தின் மொத்தமும் நீ தான்!


பெண்ணே!
          சிறந்த துணை நீ! சிறந்த தோழி நீ!
          சிலருக்கு உணர்ச்சிகளின் சிறந்த வடிகாலே நீ தான்!


பெண்ணே!
          இப்பூமியை அழகு  செய்ய வந்த தேவதை நீ!
          கலாச்சாரத்தின் காரணியும் நீ தான்!


பெண்ணே!
          நாகரிகத்தின் வளர்ச்சிக்கு நீயும் ஒரு காரணம்!
         அதன் வீழ்ச்சிக்கு நீ மட்டுமே காரணம்!


பெண்ணே!
          கவிக்கு பாடுபொருள் நீ!
          கதையாளனுக்கு கருப்பொருளே நீ தான்!


பெண்ணே!
          புத்துணர்ச்சிக்கு காரணம் நீ!
         புணர்சிகளின் தலைவி நீ!


பெண்ணே!
          பிரம்மன் படைப்பின் உச்சம் நீ!
          இவைகள் இருந்தும் இந்த
          கலி உலகில் துச்சமாய் நீ! நீ மட்டுமே!


அன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு..

Post Comment

9 கருத்துரைகள்..:

அன்புடன் நான் சொன்னது…

ஆராட்சித்தொகுப்பு.... அருமை.

arasan சொன்னது…

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..

Mothi சொன்னது…

hi super

Mothi சொன்னது…

my name u r friend

arasan சொன்னது…

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி...
தங்களின் கருத்துரை இன்னும் என்னை செதுக்கும்.
தங்களின் பெயர் அறிந்து கொள்ளலாமா?....

***தமிழன் *** சொன்னது…

அரசன் அண்ணா மிக அருமை
உங்கள் பெண்மையின் தொகுப்பு

arasan சொன்னது…

நன்றி அருள் உங்களின் வாழ்த்துகளுக்கு...

நிலாமதி சொன்னது…

பெண்மை பற்றிய வரிகள் அழகாய் இருக்கிறது. பாராட்டுக்கள்.

arasan சொன்னது…

//நிலாமதி சொன்னது…
பெண்மை பற்றிய வரிகள் அழகாய் இருக்கிறது. பாராட்டுக்கள்//.

வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிங்க அக்கா ...