புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 29, 2010

முகப்பரு....























உன்னை அழகுப்படுத்தும் 

வேலையில் பாதியை 

உன் "முகப்பரு"


எடுத்துக்கொண்டிருக்கிறது 

என்றுதான் நினைக்கிறேன்.....

அன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு,,,

Post Comment

2 கருத்துரைகள்..:

அன்பரசன் சொன்னது…

சூப்பர்
இதே தலைப்பில் விரைவில் ஒரு கவிதை.

திவ்யா @ தேன்மொழி சொன்னது…

மீதி பாதியை உம் கவிதைகள் குத்தகைக்கு எடுத்துவிட்டன போலும்..! :)