புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 20, 2012

செம்மண் தேவதை # 3

உன்னிடம் முத்தம் 
கேட்டால், 
நீ மறுப்பதும்
நான் கெஞ்சுவதும், 
தினசரி 
கடமையாகிறது 
நமக்கு ...







தாவணி முகப்பை 
இழுத்து இடுப்பில் 
சொருகிக்கொண்டு 
எதிர்வீட்டு 
குழந்தைகளுடன்
நீ, 
துள்ளி 
விளையாடுகிறாய்,

நானோ, 
துவண்டு போகிறேன்!

Post Comment

30 கருத்துரைகள்..:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைக்கும் வரிகள்...
அதற்கேற்ற படங்கள்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 1)

Prem S சொன்னது…

தாவணியை ரசித்தேன் அன்பரே தொடருங்கள்

facebook இல் படித்ததாய் ஞாபகம் முதல் கவிதை

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான காதல் கதை
அன்றாட யதார்த்த செயல்களுடன்
இணைத்துப்போவது அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 2

சென்னை பித்தன் சொன்னது…

பெருமூச்சே பதில்!
அருமை

பால கணேஷ் சொன்னது…

கவிதைகளில் காதல் ரசம் (குழம்பு?) பொங்கி வழிகிறது. சூப்பர்ப்.

Unknown சொன்னது…



விரைவில் திருமண ஏற்பாடு நடக்க
உங்கள் மாமாவிடம் பேசுகிறேன்!
சரியா!

கவி அழகன் சொன்னது…

அருமை வாசித்தேன் ரசித்தேன் அழகிய படைப்பு

அனுஷ்யா சொன்னது…

இவளுக இம்ச தாங்க முடியல.....

பட்டிகாட்டான் Jey சொன்னது…

அது ஒன்னும் இல்லை ராசா , பிரபா ஒயின்ஸ் ஓனருக்கு ஏற்பாடு ஆனா மாதிரி, உங்களுக்கும் ஒரு ஏற்ப்பாடு ஆயிடுச்சினா, பறந்து வர பூரிக்கட்டைய சமாளிக்க நேரம் சரியாப் போயிடும்....

r.v.saravanan சொன்னது…

தாவணி கவிதை ரசித்தேன் அரசன் வாழ்த்துக்கள்

உழவன் சொன்னது…

யதார்த்தமான வரிகள் ரசித்தேன்..அண்ணா..

ஹேமா சொன்னது…

தேவதை ஆடினால்...துவளும் காதல் மனசு....அழகு அரசன் !

vimalanperali சொன்னது…

ஒருவித எதிர்பார்ப்பும்,அது கிடைக்காமல் போகிற போது ஏற்படுக்கிற தவிப்பும்தானே ஒரு வித சுகமாக/

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் ..ம் (:
கடமை தொடரட்டும்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
ரசிக்க வைக்கும் வரிகள்...
அதற்கேற்ற படங்கள்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 1)//

மிகுந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

Prem Kumar.s கூறியது...
தாவணியை ரசித்தேன் அன்பரே தொடருங்கள்

facebook இல் படித்ததாய் ஞாபகம் முதல் கவிதை//

நன்றிங்க அன்பரே ..
ஆம் இரண்டு தினங்களுக்கு முன் முக நூலில் பதிந்திருந்தேன்

arasan சொன்னது…

Ramani கூறியது...
அருமையான காதல் கதை
அன்றாட யதார்த்த செயல்களுடன்
இணைத்துப்போவது அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

20 ஆகஸ்ட், 2012 1:43 //

மிகுந்த நன்றிகள் அய்யா

arasan சொன்னது…

சென்னை பித்தன் கூறியது...
பெருமூச்சே பதில்!
அருமை//

நன்றிங்க அய்யா

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
கவிதைகளில் காதல் ரசம் (குழம்பு?) பொங்கி வழிகிறது. சூப்பர்ப்.//

மிகுந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...


விரைவில் திருமண ஏற்பாடு நடக்க
உங்கள் மாமாவிடம் பேசுகிறேன்!
சரியா!//

ஹா ஹா ... சரிங்க அய்யா மாமாவிடம் பேசிடுங்கள்

arasan சொன்னது…

கவி அழகன் கூறியது...
அருமை வாசித்தேன் ரசித்தேன் அழகிய படைப்பு//

நன்றிங்க கவி அழகரே

arasan சொன்னது…

மயிலன் கூறியது...
இவளுக இம்ச தாங்க முடியல.....//

உண்மைதான் அண்ணாச்சி

arasan சொன்னது…

பட்டிகாட்டான் Jey கூறியது...
அது ஒன்னும் இல்லை ராசா , பிரபா ஒயின்ஸ் ஓனருக்கு ஏற்பாடு ஆனா மாதிரி, உங்களுக்கும் ஒரு ஏற்ப்பாடு ஆயிடுச்சினா, பறந்து வர பூரிக்கட்டைய சமாளிக்க நேரம் சரியாப் போயிடும்...//

அண்ணே என்ன இப்படி பயமுறுத்துரிங்க... ஐயோ நான் வேண்டும் என்றால் வாபஸ் வாங்கி கொள்கிறேன்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
தாவணி கவிதை ரசித்தேன் அரசன் வாழ்த்துக்கள்//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
யதார்த்தமான வரிகள் ரசித்தேன்..அண்ணா..//

நன்றி தம்பி...

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
தேவதை ஆடினால்...துவளும் காதல் மனசு....அழகு அரசன் !//

நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

விமலன் கூறியது...
ஒருவித எதிர்பார்ப்பும்,அது கிடைக்காமல் போகிற போது ஏற்படுக்கிற தவிப்பும்தானே ஒரு வித சுகமாக///

உண்மையான வரிகள் சார் .. என் நன்றிகள்

arasan சொன்னது…

அ .கா . செய்தாலி கூறியது...
ம்ம்ம் ..ம் (:
கடமை தொடரட்டும்//

தொடர்கிறேன் உங்களின் ஆசிர்வாதத்தோடு ...

கலாகுமரன் சொன்னது…

ஏக்கத்தின் மறுபதிப்பு...