நட்பான உறவுகளே.. வணக்கம்...
எல்லோரின் வாழ்க்கையிலும் எட்டிப்பார்க்கும் பருவ வயதின் பனிப்போர் "காதல்"..
சிலருக்கு அது இனிப்பாகும்.. பலருக்கு அது பலவிதமான பாடங்களை கற்பித்து செல்லும்..
என்வாழ்விலும் ஒரு சில மாற்றத்தை ஏற்படுத்தியது.. அதன் விளைவு தான்.. இது...
தங்களின் நேரத்தை விரையம் செய்து படித்தமைக்கு நன்றி..
தவறுகளை சுட்டுங்கள்... அது என்னை திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும் என்ற சுயநல சிந்தனையுடன்..
உங்கள் தோழன்
அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு .
karaiseraaalai, S Raja, S. Raja, U.N.Kudikkadu, Ugandha Nayagan Kudikkadu, Raja, Karunakarasu, Tamilthottam, sendurai, ariyalur, perambalur, trichy, sekar raja, arasan, raja,
karaiseraaalai, S Raja, S. Raja, U.N.Kudikkadu, Ugandha Nayagan Kudikkadu, Raja, Karunakarasu, Tamilthottam, sendurai, ariyalur, perambalur, trichy, sekar raja, arasan, raja,
Tweet |
6 கருத்துரைகள்..:
முதல்ல என் மண்ணின் மைந்தனுக்கு... ஒரு கம்பீரமான.... வாழ்த்து. வரவேற்பும்.
மிக்க நன்றி..
தங்களின் வருகை எனக்கு மிக்க பெருமை...
எல்லாம் உங்கள் ஆசிதான் ...
வாழ்த்துகள் .
அருள்...
மிக்க நன்றி உங்களுக்கும், உங்கள் வருகைக்கும்...
தங்களின் கவிதைகள் எனக்கு மிக்க நிறைவு
வருகைக்கு மிக்க நன்றி.... நன்றி...
கருத்துரையிடுக