புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 14, 2010

உனது வழித்தடங்கள்....

நீ வந்து சென்ற 


இடங்களை எளிதில் 


இனங்கொள்வேன்... எப்படி என்று விழிக்கிறாயா?


வண்ணத்துப்பூச்சிகளின் வழித்தடங்கள் 


உணர்த்திவிடுகின்றன எனக்கு.....அன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு....

Post Comment

2 கருத்துரைகள்..:

அன்புடன் நான் சொன்னது…

மிக மென்மையா... அழகா இருக்கு.... வாழ்த்துக்கள்.
உன்னை வலைத்தளத்தில் காண்பது... எனக்கு மிக மகிழ்ச்சியா இருக்கு.
உனக்குள் இருக்கும் திறமைக் கண்டு மிக வியக்கிறேன்.

இனி நம்ம ஊரை உலா வரச்செய்வோம்... உலகெங்கும்.

arasan சொன்னது…

நன்றி மிக்க நன்றி..
உங்களின் வார்த்தைகள் தான் என்னை இது போன்று உருவாக்க தோற்றுவித்தது...
நமது ஊரின் பெருமை பரவ நானும் ஒரு காரணி என்பதில் சந்தோசமே..