புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 20, 2012

இதுக்கு பேரு என்னங்க ....




கருப்பனாருக்கு 
ஊர்க்கூடி கறி
படையலிடுகையில்
அவளும் வருவாளென்று 
காத்திருக்கையில் 
அந்த பக்கமாய் 
வந்த வடிவு சொன்னாள்,  
அவளுக்கு இரத்த நெடி 
பிடிக்காதென்று!
அந்த நொடியிலிருந்து
அடித்துக் கொள்கிறது 
மனம்,
ரத்தத்தில் 
எழுதியதாய் கூறி 
சாயத்தில் 
எழுதிய கடிதத்தை 
இனங்கண்டு கொள்(ல்)வாளோ?
என்று!!!

பட உதவி : கூகுள் 

Post Comment

34 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

ரத்தத்தில் எழுதியதாய் கூறி சாயத்தில் எழுதிய கடிதத்தை இனங்கண்டு கொள்(ல்)வாளோ?

இது நல்லாருக்கே

செய்தாலி சொன்னது…

ஹ ஹ ம்ம்ம் ...ம் (;
ஓ தனால் தான் இப்படி வாரங்களோ

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

சாய்ம் வெளுத்ததோ?
இரசித்தேன்!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

காதலில் பெய் சொல்லக்கூடாது...

இப்படிதாங்க மாடடிக்கிறோம்..

MARI The Great சொன்னது…

ஹி ஹி...பொதுவா பொண்ணுங்க ஆண்கள் என்ன சொன்னாலும் அதை அப்பிடியே நம்பிருவாங்க...காலங்கலாலமா அப்பிடித்தானே ஏமாந்துகிட்டு இருக்காங்க..அதுனால இதை இப்பிடியே லூசுல விடுங்க பாஸூ :D

அருணா செல்வம் சொன்னது…

அந்த பயம் இருக்கட்டும்... ம்ம்ம்...

(வசு என்ன சொன்னார்...?)

Prem S சொன்னது…

ஹ ஹ கலக்கலுங்கோ

// வந்த வடிவு சொன்னால் //

பிழையை கவனிக்க

Yaathoramani.blogspot.com சொன்னது…

அவர்கள் வருகிற வேகத்தை பார்த்தால்
விஷயம் தெரிந்துவிட்டது எனத்தான் நினைக்கிறேன்
படம் தந்த கற்பனை அருமை
தொடர வாழ்த்துக்கள்

vimalanperali சொன்னது…

இனம் கண்டு கொண்டாலும் ஒன்றும் பிரச்சனையில்லை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஐயோ... சாமீ...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நீலச்சாயம் வெளுத்துப்போச்சு! டும்! டும்! டும்! வித்தியாசமான சிந்தனை!
வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

படம் பார்த்துப் பயந்தேன் கவிதைப் பார்த்து வியந்தேன்

ஆத்மா சொன்னது…

எங்கேயும் எப்போதும் உண்மையே பெஸ்ட்டு...
நல்லா இருக்கு சார்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

தெரிஞ்சாலும் கண்டுக்க மாட்டாங்க பாஸ்.

பெயரில்லா சொன்னது…

ம்ம் அருமை ரசித்தேன்..........

வெற்றிவேல் சொன்னது…

அதுக்குள்ள பொய் சொல்ல ஆரம்பிச்சிடீங்களா??? நடத்துங்க...

சூப்பர் பாஸ்...

ஹேமா சொன்னது…

அரசன்....அவங்க போன் நம்பர் கிடைக்குமா ?!

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
ரத்தத்தில் எழுதியதாய் கூறி சாயத்தில் எழுதிய கடிதத்தை இனங்கண்டு கொள்(ல்)வாளோ?

இது நல்லாருக்கே//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
ஹ ஹ ம்ம்ம் ...ம் (;
ஓ தனால் தான் இப்படி வாரங்களோ//

இருக்கும் இருக்கும் நண்பரே

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
சாய்ம் வெளுத்ததோ?
இரசித்தேன்!//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
காதலில் பெய் சொல்லக்கூடாது...

இப்படிதாங்க மாடடிக்கிறோம்..//

இருக்கும் அண்ணே ...நன்றி

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
ஹி ஹி...பொதுவா பொண்ணுங்க ஆண்கள் என்ன சொன்னாலும் அதை அப்பிடியே நம்பிருவாங்க...காலங்கலாலமா அப்பிடித்தானே ஏமாந்துகிட்டு இருக்காங்க..அதுனால இதை இப்பிடியே லூசுல விடுங்க பாஸூ :D//

பாஸு மெதுவா மெதுவா .. நிறைய பேர் கேட்டுட்டு இருக்காங்க

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
அந்த பயம் இருக்கட்டும்... ம்ம்ம்...

(வசு என்ன சொன்னார்...?)//

பயம் இருந்து தானே ஆகணும் ... அவர் சும்மா சொன்னாருங்க மேடம்

arasan சொன்னது…

Prem Kumar.s கூறியது...
ஹ ஹ கலக்கலுங்கோ

// வந்த வடிவு சொன்னால் //

பிழையை கவனிக்க//

பிழையை காட்டியமைக்கு நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

Ramani கூறியது...
அவர்கள் வருகிற வேகத்தை பார்த்தால்
விஷயம் தெரிந்துவிட்டது எனத்தான் நினைக்கிறேன்
படம் தந்த கற்பனை அருமை
தொடர வாழ்த்துக்கள்//

நன்றிங்க அய்யா

arasan சொன்னது…

விமலன் கூறியது...
இனம் கண்டு கொண்டாலும் ஒன்றும் பிரச்சனையில்லை.//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
ஐயோ... சாமீ...//

ஹா ஹா ..

arasan சொன்னது…

s suresh கூறியது...
நீலச்சாயம் வெளுத்துப்போச்சு! டும்! டும்! டும்! வித்தியாசமான சிந்தனை!
வாழ்த்துக்கள்!//

ஹா ஹா .. நன்றிங்க சார்

arasan சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...
படம் பார்த்துப் பயந்தேன் கவிதைப் பார்த்து வியந்தேன்//

நன்றிங்க அய்யா

arasan சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...
எங்கேயும் எப்போதும் உண்மையே பெஸ்ட்டு...
நல்லா இருக்கு சார்//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
தெரிஞ்சாலும் கண்டுக்க மாட்டாங்க பாஸ்.//

அப்படிங்களா சார் நன்றி

arasan சொன்னது…

esther sabi கூறியது...
ம்ம் அருமை ரசித்தேன்.//

நன்றிங்க எஸ்தர்

arasan சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
அதுக்குள்ள பொய் சொல்ல ஆரம்பிச்சிடீங்களா??? நடத்துங்க...

சூப்பர் பாஸ்...//

நன்றி வெற்றி

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
அரசன்....அவங்க போன் நம்பர் கிடைக்குமா ?!//

ஹா ஹா .. அவங்க கிட்ட போன் இல்ல அக்கா ..